சிக்கன் கார்ன் சூப் (chicken corn soup Recipe in tamil)

Sundarikasi
Sundarikasi @cook_20105628

சிக்கன் கார்ன் சூப் (chicken corn soup Recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 250 கிராம்சிக்கன்
  2. 1முட்டை வெள்ளை கரு
  3. 2வெங்காயம்
  4. 8-10 பல்பூண்டு
  5. 2பட்டை
  6. 100 கிராம்ஸ்வீட் கார்ன்
  7. 2லவங்கம்
  8. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    சிக்கனுடன் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து வேக வைக்கவும்.

  2. 2

    வேக வைத்த சிக்கனை பொடியாக நறுக்கவும்.

  3. 3

    சோளத்தை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.

  4. 4

    ஒரு கடாயில் எண்ணை / நெய் சேர்க்கவும்.

  5. 5

    வேகவைத்த சிக்கனை வடிகட்டி அந்த தண்ணீரை சேர்த்து கொள்ளவும்.

  6. 6

    நறுக்கிய சிக்கனை சேர்க்கவும்

  7. 7

    பின்பு கார்ன் சேர்த்து, கார்ன் மாவுடன் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொதிக்கவிட்டு இரக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sundarikasi
Sundarikasi @cook_20105628
அன்று

Similar Recipes