சிக்கன் தங்கிடி (chicken thangdi recipe in tamil)

Sundarikasi
Sundarikasi @cook_20105628

சிக்கன் தங்கிடி (chicken thangdi recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25mins
3 பரிமாறுவது
  1. 750கிராம்சிக்கன்
  2. 1 ஸ்பூன் மிளகு
  3. 1 ஸ்பூன் மிளகாய் பொடி
  4. 1 ஸ்பூன் மள்ளி பொடி
  5. 1 கப் தயிர்
  6. பாதிலெமன்
  7. 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  8. 1/2 டீஸ்பூன் ஜாதிக்காய் பொடி
  9. தேவைக்கு உப்பு

சமையல் குறிப்புகள்

25mins
  1. 1

    ஒரு பாத்திரத்தில் தயிர் ஊற்றி கொள்ளவும். அதனுடன் உப்பு ஜாதிக்காய் தூள், மிளகாய் தூள்,மல்லி தூள், இஞ்சி பூண்டு விழுது,லெமன் சேர்த்து ஒன்றாக கலந்துவிடவும்.

  2. 2

    அதனுடன் சிக்கன்-யை சேர்த்து நன்றாக கலந்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.

  3. 3

    ஒரு கடாயில் எண்ணை ஊற்றி. ஊற வைத்த சிக்கன் ஒன்றின் பின் ஒன்றாக சேர்த்து நன்றாக வேக வைக்கவும். 2 நிமிடத்திற்கு ஒரு முறை திருப்பி விடவும்.

  4. 4

    மீதமுள்ள மசாலாவை அதனுடனே சேர்த்து நன்றாக வேக வைக்கவும்.

  5. 5

    ட்ரை ஆகும் வரை வேக வைக்கவும்.

  6. 6

    பின்பு பரிமாறவும்.

  7. 7

    சுவையான சிக்கன் தங்கிடி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sundarikasi
Sundarikasi @cook_20105628
அன்று

Similar Recipes