பட்டர் சிக்கன் (butter chicken recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பௌலில் சிக்கன்,மிளகாய் தூள்,இஞ்சி பூண்டு விழுது,எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து கிளறி,1 மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஊற வைத்த சிக்கனை பொரித்து ஒரு பௌலில் எடுத்து கொள்ளவும்.
- 3
அதே கடாயில் வெண்ணெய் சேர்க்கவும்.
- 4
பின் அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 5
வெங்காயம் வதங்கியதும் தக்காளி மற்றும் முந்திரி சேர்த்து நன்கு வதக்கவும்.
- 6
பின்னர் அதில் மிளகாய் தூள், கரம் மசாலா, சர்க்கரை,இஞ்சி பூண்டு விழுது,உப்பு மற்றும் வினிகர் சேர்த்து கிளறவும்.
- 7
தண்ணீர் ஊற்றி 10-15 நிமிடம் வரை கொதிக்க விட்டு இறக்கவும்.
- 8
சூடு குறைந்ததும், இந்த கலவையை அரைத்து கொள்ளவும்.
- 9
ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்து, அரைத்த விழுது மற்றும் பொரித்த சிக்கன் சேர்த்து கிளறி, மிதமான சூட்டில் 5 நிமிடம் கொதிக்க விடவும்.
- 10
கடைசியில் கசூரி மேத்தி மற்றும் பிரஷ் கிரீம் சேர்த்து இறக்கவும்.
- 11
சுவையான பட்டர் சிக்கன் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
மலாய் சிக்கன் (Malaai chicken recipe in tamil)
#nvசெம ரிச்சான மலாய் சிக்கன் ரெசிபி இன்று பகிர்ந்துள்ளேன். நீங்களும் சமைத்து உங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை அசத்துங்கள். Asma Parveen -
-
-
-
கிரீமி மலாய் சிக்கன் (Creamy Malai Chicken Recipe in Tamil)
#அசைவஉணவு #goldenapron2 Punjabi Malini Bhasker -
பட்டர் சிக்கன் (Butter chicken recipe in tamil)
இது ஒரு நார்த் இண்டியன் சைடிஷ் பிரைட் ரைஸ், சப்பாத்தி ,நான் உடன் சாப்பிட நன்றாக இருக்கும்.#myfirstrecipe Najini -
-
-
பட்டர் சிக்கன் (Butter chicken recipe in tamil)
இது ஒரு நார்த் இந்தியன் டிஷ். சப்பாத்தி, நான் மற்றும் ஃப்ரைட்டு ரைஸ்க்கு நன்றாக இருக்கும்.#myfirstrecipe Sara's Cooking Diary -
-
பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala gravy recipe in Tamil)
#book #goldenapron3 #gravy Dhaans kitchen -
"பள்ளிப்பாளையம் சிக்கன் கிரேவி"(Pallippalayam Chicken Gravy)
#Vattaram#Week-10#வட்டாரம்#வாரம்-10#பள்ளிப்பாளையம் சிக்கன் கிரேவி#Pallippalayam Chicken Gravy Jenees Arshad -
-
-
வடநாட்டு சுவையில் கிரீமி பட்டர் சிக்கன் (Butter chicken recipe in tamil)
#அசைவஉணவுஇன்றைக்கு நாம் பார்க்க போகும் உணவு மிகவும் பிரபலமான வடநாட்டு செய்யமுறையான பட்டர் சிக்கன். நாம் இதனை சப்பாத்தி, நாண், பிரியாணி போன்றவைகளுடன் சேர்த்து சாப்பிடலாம். இதனை ஹோட்டல் முறையில் வீட்டிலேயே சிறப்பாக செய்யலாம். வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
-
மேத்தி பன்னீர்(வெந்தய கீரை பன்னீர் கிரேவி) (methi paneer gravy recipe in Tamil)
#கிரேவிSumaiya Shafi
-
-
-
-
மஷ்ரூம் பட்டர் மசாலா கறி (Mushroom Butter masala gravy recipe in tamil)
#TheChefStory #ATW3 Renukabala -
தந்தூரி சிக்கன்
#nutrient1#book#goldenapron3சிக்கனில் புரதம் அதிகமாக உள்ளது,எண்ணையில் பொரிகாததால் உடல் ஆரகோகியத்துக்கு மிகவும் நல்லது.Sumaiya Shafi
-
More Recipes
- பாலக் சோலே(Palak chole)& டோஃபு பட்டாணி மசாலா& ராஜ்மா மசாலா(Rajma Masala)&ஃப்ரஸர் குக்ட் வெஜிடேபிள்ஸ்
- செட்டிநாடு மட்டன் கிரேவி (chettinad mutton gravy recipe in tamil)
- குதிரைவாலி கார தோசை (kuthirai vaali kara dosai recipe in Tamil)
- பீர்க்கங்காய் சட்னி (peerkangai chutni recipe in Tamil)
- பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala recipe in tamil)
கமெண்ட்