பிரெட் அல்வா (Bread halwa recipe in tamil)

Nithyakalyani Sahayaraj
Nithyakalyani Sahayaraj @cook_saasha
Coimbatore

#arusuvai1
அல்வா அனைவருக்கும் பிடித்தமான இனிப்புகளில் ஒன்று.அதிலும் பிரெட் வைத்து செய்யும் அல்வா கொஞ்சம் புதியதாக இருக்கும் குழந்தைகளுக்கு மிக பிடிக்கும்.

பிரெட் அல்வா (Bread halwa recipe in tamil)

#arusuvai1
அல்வா அனைவருக்கும் பிடித்தமான இனிப்புகளில் ஒன்று.அதிலும் பிரெட் வைத்து செய்யும் அல்வா கொஞ்சம் புதியதாக இருக்கும் குழந்தைகளுக்கு மிக பிடிக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 7பிரெட் துண்டுகள்
  2. சர்க்கரை
  3. ஒரு டம்ளர் பால்
  4. 10முந்திரி

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முதலில் ஏழு பிரட் துண்டுகளை ஓரங்களை வெட்டி விட்டு குட்டிக்குட்டி துண்டுகளாக எடுத்துக் கொள்ளவும். வாணலியில் நெய் ஊற்றி முந்திரி பருப்பை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    அதே வாணலியில் மீதி இருக்கும் நெய்யில் பிரெட் துண்டுகளை போட்டு வறுக்கவும். நன்றாக வறுத்த பின்பு ஒரு டம்ளர் பாலை அதில் ஊற்றவும்.நன்கு பிரட் துண்டுகளை வேக வைக்கவும்.

  3. 3

    நன்கு பிரட் துண்டுகள் வெந்த பிறகு சர்க்கரை சேர்க்கவும்.கடைசியில் வறுத்த முந்திரியைப் போட்டு கிளறவும். சுவையான ப்ரெட் அல்வா தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Nithyakalyani Sahayaraj
அன்று
Coimbatore

Similar Recipes