சீஸ் பிரெட் டோஸ்ட் (Cheese bread toast recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பவுலில் பால், சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும். பிறகு முட்டை உடைத்து ஊற்றி நன்கு அடித்து கொள்ளவும்.
- 2
பிறகு 2 பிரெட் துண்டுகள் எடுத்து அதில் ஒன்றின் மேல் சீஸ் லேயர் வைத்து மற்றொரு பிரெட் வைத்து மூடி வைக்கவும். பிறகு அதை கத்தி வைத்து 4 துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.பின்னர் ஒவ்வொன்றாக அந்த மிக்ஸில் முக்கி எடுத்து கொள்ளவும்.
- 3
பின்னர் சூடாக உள்ள தோசை கல்லில் போட்டு சுற்றி எண்ணெய் அல்லது வெண்ணெய் ஊற்றி திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும். சுவையான சீஸ் பிரெட் டோஸ்ட் தயார். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
ஸ்வீட் முட்டை பிரட் டோஸ்ட்(sweet egg and bread toast recipe in tamil)
மிகவும் எளிமையானது சிற்றுண்டியாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம் Shabnam Sulthana -
-
சீஸ் பிரட் டோஸ்ட் (Cheese bread toast recipe in tamil)
#GA4#WEEK17 #GA4#WEEK17#Cheese#Cheese A.Padmavathi -
கேரமெல் பிரெட் பாப்கார்ன் (Caramel bread popcorn recipe in tamil)
பாப்கார்ன் பிடிக்காத குழந்தைகள் இல்லை.. அதுவும் இப்பொழுது நாம் பார்க்க போகும் ஸ்னாக்ஸ் கேரமெல் பிரெட் பாப்கார்ன்.#kids1 சுகன்யா சுதாகர் -
-
-
-
சீஸ் பிரெட்(Cheese bread veg sandwich recipe in tamil)
#CF5 week 5ஈஸியான ஹெல்தீயான எல்லோரும் விரும்பி சாப்பிடும் ஒரு ஈவ்னிங் ஸ்நாக்ஸ் இது.. Jassi Aarif -
பிரெட் அல்வா (Bread halwa recipe in tamil)
#arusuvai1அல்வா அனைவருக்கும் பிடித்தமான இனிப்புகளில் ஒன்று.அதிலும் பிரெட் வைத்து செய்யும் அல்வா கொஞ்சம் புதியதாக இருக்கும் குழந்தைகளுக்கு மிக பிடிக்கும். Nithyakalyani Sahayaraj -
-
சீஸ் மசாலா டோஸ்ட் சாண்ட்விச் (Cheese Masala Toast Sandwich recipe in tamil)
இந்த சீஸ் மசாலா டோஸ்ட் சாண்ட்விச் மும்பை ரோட்டு கடைகளில் மிகவும் பிரபலமான உணவு.#GA4 #Week17 #Cheese Renukabala -
-
-
-
ஃப்ரென்ச் டோஸ்ட்(French toast recipe in tamil)
#cookwithmilkஃப்ரென்ச் டோஸ்ட் என்பது பிரெட் பால் முட்டை இவற்றை வைத்து செய்யக்கூடிய ஒரு பதார்த்தம்Aachis anjaraipetti
-
-
-
-
ஸ்பைசி சீஸ் டோஸ்ட் (Spicy cheese toast recipe in tamil)
#cookwithmilk இந்த வார கேட்கப்பட்டு இருந்த மில்க் சார்ந்த உணவுகளில் சீஸ் வைத்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறோம் மிகவும் சுலபமானது மற்றும் சுவையான காலை சிற்றுண்டிக்கு மிகவும் சுலபமாக செய்து தரக்கூடிய ரெசிபி இது வாங்க செய்முறையை காணலாம். Akzara's healthy kitchen -
சீஸ் சில்லி டோஸ்ட்(Cheese Chilli Toast Recipe In Tamil)
#ed3 #cheesechillitoast #chillicheesetoast Azmathunnisa Y -
-
-
சீஸ் பண் (cheese bun recipe in tamil)
#book#goldenapron3 சாப்ட் சுவீட் பண் சுலபமான முறையில் செய்யலாம் வாங்க. Santhanalakshmi -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11355135
கமெண்ட்