டிஃபன் சாம்பார் (Tiffen sambar recipe in tamil)

Subhashree Ramkumar
Subhashree Ramkumar @cook_23985097
Chennai

டிஃபன் சாம்பார் (Tiffen sambar recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 1 தம்ளர்பாசி பருப்பு
  2. அரை டம்ளர்துவரம் பருப்பு
  3. புலி கரைசல்
  4. 20சின்ன வெங்காயம்
  5. 1தக்காளி
  6. 1முருங்கைக்காய்
  7. 1உருளை கிழங்கு
  8. கறிவேப்பிலை
  9. கடுகு
  10. சீரகம்
  11. சாம்பார் பவுடர் (வீட்டில் நான் தயார் பண்ணியது)
  12. 2 வர மிளகாய்
  13. பெருங்காயம்
  14. உப்பு
  15. தண்ணீர்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    முதலில் வெங்காயம் தக்காளி முருங்கைக்காய் உருளை கிழங்கு நறுக்கி வைத்து கொள்ளவும். நெல்லிக்காய் அளவு புலி ஊற வைத்து கரைத்து வைக்கவும். சாம்பார் பவுடர் தயார் பண்ணி கொள்ளவும்.

  2. 2

    பாசி பருப்பு துவரம் பருப்பு கழுவி 10 நிமிடம் ஊற வைத்து பின் அதில் நறுக்கி வைதுள்ளதை சேர்க்கவும். உப்பு போட்டு அதை 2 விசில் விட்டு வேக வைத்து கொள்ளவும்.

  3. 3

    அது தயார் ஆனவுடன் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,சீரகம்,வர மிளகாய்,கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து வதக்கவும் பின் அதில் சாம்பார் பொடி கலந்து வேக வைத்த சாம்பார் ஊற்றி கொதிக்க வைக்கவும். கொதி வந்தவுடன் கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.இதை இட்லி,தோசை,பொங்கல் உடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.சுவையான டிஃபன் சாம்பார் தயார்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Subhashree Ramkumar
Subhashree Ramkumar @cook_23985097
அன்று
Chennai

Similar Recipes