பான் மில்க் ஷேக்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். பாலைக் காய்ச்சி ஆற வைக்கவும். சப்ஜா சீட் சை சிறிது தண்ணீர் சேர்த்து ஊறவைக்கவும். ஒரு மிக்ஸி ஜாரில் வெற்றிலையை கழுவி நறுக்கி சேர்க்கவும் அதனுடன் சர்க்கரை மற்றும் குல்கந்த் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
- 2
அரைத்த விழுதில் ஆறவைத்த பால் மற்றும் வெண்ணிலா ஐஸ்கிரீம் சேர்த்து நுரை வரும் வரை அடிக்கவும் பின் இக்கலவையை வடிகட்டிக்கொள்ளவும்.
- 3
கண்ணாடி கப்பில் கலவையை ஊற்றி மேலே ஊறவைத்து சப்ஜா விதைகள் மற்றும் நறுக்கிய நட்ஸ் தூவி பரிமாறவும். சுவையான பான் மில்க் ஷேக் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-

-

-

👭🏼Chocolate milkshake with home made ice cream 👭🏼
#cookwithfriends #ShyamalaSenthil 👭🏼இந்த மில்க் ஷேக் என் அக்காவாக மட்டுமல்லாமல் எனக்கு ஒரு நல்ல தோழியாகவும் வழிகாட்டியாகும் இருக்கும் திருமதி சியாமளா செந்தில் அவர்களுக்கு பிடித்தமானது. கீழே அவர்கள் எனக்கு பிடித்த பால் சேர்க்காமல் செய்திருக்கும் இந்த ஜூஸ் படத்தையும் நான் பகிர்கிறேன். இந்த Cookpad மூலம் எனக்கு கிடைத்திருக்கும் அனைத்து தோழிகளுக்கும் அட்வான்ஸ் ஃப்ரெண்ட்ஷிப் டே வாழ்த்துக்கள்👭🏼 BhuviKannan @ BK Vlogs
-

-

-

ஹெர்பல் மில்க் ஷேக்
#cookwithfriendsகுழந்தைகள் கசாயம் போல் கொடுத்தால் குடிப்பதில்லை. அதற்கு பதிலாக இதில் தேன் மற்றும் பால் கலந்து கொடுத்தால் பிடித்துவிடுவார்கள். இது அனைத்தும் சளிக்கு சிறந்த மூலிகையாகும். KalaiSelvi G
-

வெண்ணிலா மில்க் ஷேக்(vannila milkshake)
#ilovecooking #colours3சாக்லேட் சிரப் மற்றும் வெண்ணிலா ஐஸ்கிரீம் வைத்து அலங்கரித்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி குடிப்பார்கள். Nisa
-

-

வெண்ணிலா ஐஸ்க்ரீம் மில்க் ஷேக் (Vannila icecream milkshake recipe in tamil)
#GA4Week 4 Shanthi Balasubaramaniyam
-

-

-

-

-

-

தலைப்பு : டிரை ஃப்ருட் மில்க் ஷேக்
#tv இந்த ரெசிபியை நான் homecooking tamil சேனலை பார்த்து செய்த்தேன் G Sathya's Kitchen
-

மேங்கோ மில்க் ஷேக்
#cookwithfriendsகுக் வித் பிரண்ட்ஸ் இந்த தலைப்பில் பங்கேற்க மிகுந்த ஆவலாய் தோழியை தேடி பார்ட்னராக சேர்ந்து ரெசிபியை பகிர்வதில் மகிழ்ச்சி அடைந்தேன். I dedicate this recipe to you my friend shobi.,🙋💁 Hema Sengottuvelu
-

தாட்பூட் மில்க் ஷேக் வித் ஐஸ்கிரீம் (Thatboot milkshake with icecream Recipe in Tamil)
#nutrient2 #book Dhanisha Uthayaraj
-

ரோஸ் மில்க்
#vattaram #week1 சென்னை மயிலாப்பூரில் மிகவும் பிரபலமான ரோஸ் மில்க் ரெசிபி பகிர்ந்துள்ளேன். Asma Parveen
-

-

-

-

குல்கந்து ஷேக்
#colours3குல்கந்து உடம்பிற்கு குளிர்ச்சி தரக்கூடியது. வெயில் காலத்திற்கு சூப்பராக இருக்கும். இதில் ஏற்கனவே தேன் இருப்பதால் நான் சர்க்கரை சேர்க்க வில்லை. இதை மிகவும் சுலபமாக வெறும் மூன்று நிமிடங்களில் செய்யலாம். Nisa
-

டிராகன் ஃப்ரூட் மில்க் ஷேக் (Dragon fruit milkshake recipe in tamil)
#GA4#week4#milkshake Asma Parveen
-

-

-

-

ரெயின்போ ஜெல்லி மில்க் ஷேக்
#cookwithfriends#Nazeema Banuரோஸ் மில்க் ஷேக், பாதாம் கீர், தொடங்கி பழங்கள் நட்ஸ் மற்றும் ஐஸ்க்ரீம் சாக்லேட் கொண்டு திரும்ப திரும்ப அதுவே செய்து கொடுப்பதற்கு பதிலாக வித்தியாசமான கலர்புல்லான இந்த ஜெல்லி மில்க்ஷேக் செய்து கொடுத்து அசத்தலாம் வாங்க Sudharani // OS KITCHEN
-

-

*மாதுளம் பழ மில்க் ஷேக்*
#WAஇதனால் பெண்களுக்கு ஹார்மோன் குறைபாடுகள் நீங்கி கர்பப்பை ஆரோக்கியமாக இருக்கும். தேவையற்ற கொழுப்புகளை நீக்கவும், உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. Jegadhambal N
-

கிரீமி கேப்புச்சினோ சாக்லேட் மில்க் ஷேக்
Golden apron 3 போட்டியில் இந்த வார புதிரில் காபியை மூலப்பொருளாக கொண்டு இந்த ரெசிபியை செய்துள்ளோம் வாங்க செய்முறையை பார்க்கலாம். #goldenapron3 Akzara's healthy kitchen
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13169209



























கமெண்ட் (3)