எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 1/4 முலாம் பழம்
  2. 1 மாம்பழம்
  3. 2 டேபிள் ஸ்பூன் மில்க் மெய்ட்
  4. 2 டேபிள் ஸ்பூன் ஐஸ்கிரீம்
  5. 1 கப் காய்ச்சி ஐஸ் ஆன பால்
  6. 2டீ ஸ்பூன் ஊறிய சியா விதை
  7. 1டீ ஸ்பூன் தேன்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    முலாம் பழம், மாம்பழம் நன்றாக நறுக்கி கொள்ளவும்

  2. 2

    ஓரு மிக்ஸில் பழங்கள், மில்க் மெய்ட், பால், ஐஸ்கிரீம் சேர்த்து அடித்து கொள்ள வேண்டும்

  3. 3

    அந்த கலவையை ஓரங்கள் தேன் தேய்த்த கப்பில் சேர்க்கவும்

  4. 4

    அதில் சியா, ஐஸ்கிரீம், தேன் சேர்த்து பரிமாறவும்

  5. 5

    சுவை நிறைந்த அரபி அபூத் மில்க்ஷக்கே தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
MARIA GILDA MOL
MARIA GILDA MOL @gildakidson
அன்று

Similar Recipes