சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சுரைக்காயை தோல் மற்றும் விதை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- 2
பிறகு கேரட் துருவியில் சுரைக்காயை சீவிக்கொள்ளவும்.
- 3
காடாயை அடுப்பில் வைத்து எண்ணை ஊற்றி கடுகு சீரகம் தாளித்துக்கொள்ள வேண்டும்.
- 4
பிறகு சிறய சிறியதாக வெட்டி வைத்த வரமிளகாய்,பச்சமிளகாய், கருவேப்பிள்ளை மற்றும் இஞ்சியை நன்றாக வனக்க வேண்டும்.
- 5
சீவிவைத்த சுரைக்காய் போட்டு தண்ணீர் வற்றும் வரை மிதமான தீயில் நன்கு வதக்கவும்.
- 6
பிறகு அடுப்பை நிறுத்தி விடவும்.
- 7
பிறகு நன்றாக ஆறியதும் உப்பு
மற்றும் தயிர் ஊற்றி நன்கு கலந்துவிடவும். சுவையான சுரைக்காய் தயிர் சாதம் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
தயிர் சாதம்
#Everyday2அடிக்கிற வெயில அடுப்பு பக்கம் நிற்கவே முடியாது இதுல மதிய நேரத்தில கூட்டு பொரியல் கிரேவி இப்படி வேர்க்க விறுவிறுக்க செய்ய மிகவும் சிரமமாக இருக்கும் அத தவிர்க்க இந்த மாதிரி சுடச்சுட சாப்பாடு மட்டும் வைத்து சிம்ப்ளா தயிர் சாதம் செஞ்சா அசத்தலா இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
-
தயிர் சாதம்
#cook with milk. வேக வைத்து வடித்த சாதம்ஆற வைத்து நன்குமசித்து கொண்டு உப்பு சேர்த்துகெட்டியான புளிப்பு இல்லாத தயிர் சேர்த்து கொள்ளவும் பிறகு ஆயில் ஊற்றி கடுகு கடலை பருப்பு உழுந்தம் பருப்பு சீரகம் பெருங்காயதூள் கறிவேப்பிலை வரமிளகாய் தாளித்து சாதத்துடன் கலந்து மல்லி இழை சேர்த்து பரிமாறும் போது தயிர் சாதத்தின் சுவையே வேறுஅற்புதமான தயிர்மணக்க மணக்க தயிர் சாதம் தயார் Kalavathi Jayabal -
-
-
நிலக்கடலை சுரைக்காய் கிரேவி
#GA4 week4 அனைவரும் விரும்பி சாப்பிடும் நிலக்கடலை சுரைக்காய் கிரேவி Vaishu Aadhira -
-
-
-
சுரைக்காய் பச்சை பயறு குழம்பு
#lockdown2இந்த ஊரடங்கு நாட்களில் அனைவரும் வீட்டில் இருந்தாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இன்று நான் பச்சை பயறு சுரைக்காய் பயன்படுத்தி குழம்பு செய்து உள்ளேன். இது மிகவும் சத்தான உணவாகும். சப்பாத்தி உடன் சாப்பிட சுவையாக இருக்கும். அனைவரும் பாதுகாப்பாக வீட்டில் இருப்போம். நன்றி Kavitha Chandran -
-
-
-
-
-
-
சுரைக்காய் அவியல்
#combo 4...எல்லா காய்கறிகள் சேர்த்து செய்யும் அவியல் எல்லோருக்கும் தெரிந்ததே... சுரைக்காய் மட்டும் வெச்சு செய்த சுவையான அவியல்... Nalini Shankar -
-
-
-
-
-
புரோக்கோலி,ராஜ்மா & வெஜ் புலாவ்
புரோக்கோலியில் விட்டமன் டி சத்து அதிகமாக உள்ளது, ராஜ்மாவில் கேன்சர் நோய் வராமல் தடுக்கும் ஆற்றல் உள்ளது. புரோக்கோலி சாப்பிடுவதின் பயன்கள்: கேன்சர் நோய் வராமல் தடுக்கவும், கண்பார்வை அதிகரிக்கவும், எலும்புகள் வலுவடையவும் செய்கிறது. Jaleela Kamal -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13296011
கமெண்ட் (2)