சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சுரைக்காயை தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் சேர்த்து வெங்காயம், பூண்டு,பச்சைமிளகாய், வரமிளகாய் சேர்த்து வதக்கி பின் நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். தக்காளி வதங்கியவுடன் நறுக்கிய சுரைக்காயை சேர்த்து சிறிது மஞ்சள்தூள், சீரகம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு மூடி வைத்து மிதமான தீயில் வேக விடவும். சுரைக் காய் வெந்தவுடன் அதில் ஊற வைத்த புளி மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து கிளறவும்.
- 2
அதன்பின் மத்து வைத்து நன்றாக மைய கடைந்து கொள்ளவும். அல்லது ஆற வைத்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். அதன்பின் கடுகு கறிவேப்பிலை தாளித்து கடைசலில் சேர்க்கவும். சுரைக்காய் கடைசல் தயார். இது சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மணத்தக்காளிக் கீரை துவையல்
#immunity #book மணத்தக்காளி கீரை நிறைந்த சத்துக்கள் உடையது. வயிற்றுப் புண்களை ஆற்றும். Vidhyashree Manoharan -
கரிசலாங்கண்ணி பருப்பு கடைசல்/கூட்டு
#GA4 #Herbalமஞ்சள் கரிசலாங்கண்ணி இலையில் அதிக சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. குறிப்பாக உடல் தோல் சம்பந்தமான பிரச்சனைகளை தீர்க்கவும் கண்பார்வை சரி செய்யவும் முடி உதிர்வதை தடுக்க தடுப்பதற்காகவும் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் இன்று கரிசலாங்கண்ணி பருப்பு கடைசல் செய்யலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
சுரைக்காய் வேர்க்கடலை கறி
#goldenapron3#lauki #nutrient 1 #bookசுரைக்காயில் சிறந்த மருத்துவ குணம் உண்டு. உடலை குளிர்விக்கும், இருதயத்தை பலப்படுத்தவும், சிறுநீரக தொற்று நீக்கும்... இன்னும் பல இதனை ஹெல்தியான வெஜிடபிள் என்றும் கூறுவர். கால்சியம் சத்தும் நிறைந்தது. Hema Sengottuvelu -
-
-
-
மிளகு குழம்பு
#lockdown recipe#goldenapron3#bookஇந்த lockdown மற்றும் நோய் தொற்று நேரத்தில் நான் கற்றுக் கொண்டது....உணவே மருந்து...நல்ல ஆரோக்கியமான உணவுகளை அதிகம் சாப்பிட்டால் நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமாக வாழலாம்.. நன்றி. Hemakathir@Iniyaa's Kitchen -
நிலக்கடலை சுரைக்காய் கிரேவி
#GA4 week4 அனைவரும் விரும்பி சாப்பிடும் நிலக்கடலை சுரைக்காய் கிரேவி Vaishu Aadhira -
தூதுவளை துவையல்
#immunity தூதுவளை இலையை வாரம் ஒருமுறை சமையலில் சேர்த்துக் கொண்டால் சளி பிரச்சனை இருக்காது. Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
பொன்னாங்கண்ணி கீரை கடைசல்
உணவே மருந்து மருந்தே உணவு என்ற பழமொழி முழுக்க முழுக்க கீரைகளுக்குப் பொருந்தும். கீரையை பச்சையாகவோ சமைத்தோ சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான சத்துகள் கிடைப்பதுடன் பல நோய்களைக் குணப்படுத்தவும் முடியும்.பொன்னாங்கண்ணி கீரையில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், வைட்டமின்கள் ஏ,பி,சி போன்ற சத்துக்கள் உள்ளன. BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
கையேந்தி பவன் கார சட்னி #ilovecooking
இன்று டிபனுக்கு இட்லியுடன் அருமையாக இருந்தது இந்த கார சட்னி Sait Mohammed -
-
-
-
-
-
-
சுரைக்காய் பச்சை பயறு குழம்பு
#lockdown2இந்த ஊரடங்கு நாட்களில் அனைவரும் வீட்டில் இருந்தாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இன்று நான் பச்சை பயறு சுரைக்காய் பயன்படுத்தி குழம்பு செய்து உள்ளேன். இது மிகவும் சத்தான உணவாகும். சப்பாத்தி உடன் சாப்பிட சுவையாக இருக்கும். அனைவரும் பாதுகாப்பாக வீட்டில் இருப்போம். நன்றி Kavitha Chandran -
-
-
More Recipes
கமெண்ட்