தயிர் சாதம் (Thayir satham recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் சேர்த்து வெடித்ததும் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு சேர்த்து சிவக்க விடவும் பின் வரமிளகாய் கறிவேப்பிலை இஞ்சி சேர்த்து நன்கு வதக்கவும் அடுப்பை மெல்லிய தீயில் வைத்து கருக விடாமல் வதக்கவும்
- 2
பின் அதனுடன் சாதம் தயிர் பால் உப்பு சேர்க்கவும்
- 3
பின் கொத்தமல்லி தழை தூவி நன்கு கிளறவும்
- 4
சுவையான தயிர் சாதம் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பச்சரிசி சீரக சாதம் (Pacharisi seeraga satham recipe in tamil)
#pooja ( வெங்காயம் , பூண்டு சேர்க்காமல்)எளிதாக உடனே செய்யக்கூடிய மற்றும் உடலுக்கு ஜீரண சக்தியை அதிகரிக்கும் உணவு சீரக சாதம். குழந்தைகள் முதல் அனைத்து வயதினருக்கும் ஏற்றது Vaishu Aadhira -
-
-
-
தேங்காய் சாதம்(thengai satham recipe in tamil)
#varietyதேங்காயில் அதிக அளவு தாது உப்புகள் நிறைந்து காணப்படுவதால் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.உடம்புக்குத் தேவையான நீர்ச்சத்து தாது உப்புக்களை தரக்கூடிய தேங்காயில் இன்று சுவையான தேங்காய் சாதம். Hemakathir@Iniyaa's Kitchen -
தயிர் சாதம்
#Everyday2அடிக்கிற வெயில அடுப்பு பக்கம் நிற்கவே முடியாது இதுல மதிய நேரத்தில கூட்டு பொரியல் கிரேவி இப்படி வேர்க்க விறுவிறுக்க செய்ய மிகவும் சிரமமாக இருக்கும் அத தவிர்க்க இந்த மாதிரி சுடச்சுட சாப்பாடு மட்டும் வைத்து சிம்ப்ளா தயிர் சாதம் செஞ்சா அசத்தலா இருக்கும் Sudharani // OS KITCHEN -
குதிரைவாலி தயிர் சாதம் (Kuthiraivaali thayir satham recipe in tamil)
#Nutrients 1 சிறுதானிய குதிரைவாலியில் கால்சியமும், தயிரில் புரதமும் இருக்கிறது. Hema Sengottuvelu -
பச்சரிசி புதினா சாதம் (Pacharisi puthina satham recipe in tamil)
#pooja (வெங்காயம் பூண்டு சேர்க்காமல்)எளிதாக உடனே செய்யக்கூடிய சாதம் Vaishu Aadhira -
-
தயிர் சாதம் (thayir saatham recipe in tamil)
#goldenapron3#week12மாட்டுப் பொங்கல் தினத்தில் கொண்டாடப்படும் கணு பண்டிகையில் ஸ்பெஷல் தயிர் சாதம் Nandu’s Kitchen -
புளியோதரை சாதம் (Puliyotharai satham recipe in tamil)
#varietyகோவில் புளியோதரை சாதம்.. மிகவும் சுலபமாக புளியோதரை தூள் வீட்டில் செய்து வைத்துக் கொள்ளலாம்.. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
பச்சரிசி நெல்லி சாதம் (Pacharisi nelli satham recipe in tamil)
#pooja ( வெங்காயம் பூண்டு சேர்க்காமல்)சர்க்கரை நோயாளிகள் மற்றும் அனைவருக்கும் சத்துக்கள் நிறைந்துள்ளன நெல்லி சாதம் Vaishu Aadhira -
-
-
-
ரச சாதம் (Rasa satham recipe in tamil)
#onepotநோயில் இருந்து உடல் நிலை சீராகி வரும் போது சாப்பிட மிகவும் சிரமமாக இருக்கும் அப்போது இந்த மாதிரி சாதத்தை நன்கு குழைத்து இவ்வாறு ரெடி செய்து சுடச் சுடச் பரிமாறினால் தட்டு காலி ஆகறதே தெரியாது Sudharani // OS KITCHEN -
-
-
தயிர் சாதம் (Thayir satham recipe in tamil)
#Poojaஇது பாலில் அரிசியை வேக வைத்து செய்த தயிர் சாதம்.எங்கள் வீட்டு விசேஷங்களுக்கு வழக்காமாக சமையல் செய்யும் ஐயர் சொல்லி குடுத்த முறை.இப்படி செய்தால் சீக்கிரம் தயிர் சாதம் புளிக்காது என்று அவர் சொன்னார்.கோவில்களுக்கு எடுத்து செல்லும் போது,அல்லது டூர் செல்லும் போது இப்படி செய்து எடுத்து செல்லலாம் , நன்றாக இருக்கும்.சீக்கிரம் புளிக்காது. Meena Ramesh -
-
-
குதிரைவாலி தயிர் சாதம் (Kuthiraivaali thayir satham recipe in tamil)
#millet குதிரைவாலி தயிர்சாதம் என் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இதேபோன்றே சாமை,வரகு அரிசி களில் செய்யலாம். Siva Sankari -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13731708
கமெண்ட் (9)