புல்க்கா (Pulka recipe in tamil)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

#india2020
இந்தியாவின் வட மாநிலங்களில் அதிக அளவில் செய்யப்படும் ஒரு உணவு முறை எண்ணெய் சிறிதும் இல்லாமல் மிகவும் மெதுமெதுப்பாக இருக்கும்

புல்க்கா (Pulka recipe in tamil)

#india2020
இந்தியாவின் வட மாநிலங்களில் அதிக அளவில் செய்யப்படும் ஒரு உணவு முறை எண்ணெய் சிறிதும் இல்லாமல் மிகவும் மெதுமெதுப்பாக இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
8 பரிமாறுவது
  1. 1/2 கிலோ கோதுமை மாவு
  2. உப்பு தேவையான அளவு
  3. கொதிக்கும் நீர் தேவையான அளவு
  4. 2 ஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    கோதுமை மாவுடன் உப்பு சேர்த்து கலந்து (கைப்பொறுக்கும் சூட்டில்) சூடான தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி கிளறி பின் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி நன்கு பிசைந்து அரை மணி நேரம் வரை ஊறவிடவும்

  2. 2

    ஊறவைத்த மாவை நன்கு பிசைந்து சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி வரமாவில் புரட்டி மெல்லிய சப்பாத்தியாக தேய்க்கவும்

  3. 3

    பின் தோசைக்கல்லை சூடாக்கி தேய்த்த மாவை போட்டு 10 நொடி வரை மட்டும் வேகவிட்டு திருப்பி போட்டு மீண்டும் 10 நொடி வரை வேகவிடவும்

  4. 4

    பின் அடுப்பில் ஒரு இரும்பு கம்பி வைத்து சூடாக்கி அதில் போடவும்

  5. 5

    அவ்வப்போது திருப்பி விடவும் நன்கு உப்பி கொண்டு வரும்

  6. 6

    பின் எடுத்து சூடாக பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes