பூரி /poori (Poori recipe in tamil)

Gayathri Vijay Anand
Gayathri Vijay Anand @cook_24996303

#deepfry நாம் எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான டிபன்.அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

பூரி /poori (Poori recipe in tamil)

#deepfry நாம் எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான டிபன்.அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
4-5 பரிமாறுவது
  1. 1\2 கிலோகோதுமை மாவு
  2. உப்பு தேவையான அளவு
  3. 2 டீஸ்பூன்எண்ணெய்
  4. தண்ணீர் மாவு பிசைய தேவையான அளவு
  5. 1 டீஸ்பூன்ரவை

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    கோதுமை மாவு ரவை உப்பு சேர்த்து கொள்ளவும் தண்ணீர் விட்டு கொஞ்சம் டைட்டாக பிசைந்து கொள்ளவும்.

  2. 2

    மாவை சின்ன சின்னதாக உறுட்டி கொள்ளவும்.அதை சின்ன வட்டமாக தேய்த்து கொள்ளவும்.

  3. 3

    பிறகு எண்ணெய் போட்டு எடுக்கவும் சுவையான பூரி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Gayathri Vijay Anand
Gayathri Vijay Anand @cook_24996303
அன்று

Similar Recipes