சமையல் குறிப்புகள்
- 1
ஒரு காபி மக்கில், போர்பன் பிஸ்கட்டை உடைத்து, போட்டுக்கொள்ளவும், அதனுடன் பால் சேர்த்து கலந்து கொள்ளவும்,..
- 2
பேக்கிங் சோடா,பேக்கிங் பவுடர்,போட்டு,பிஸ்கட் கரையும் வரை,கலந்து கொள்ளவும்,...
- 3
குக்கரில் ஸ்டாண்ட் வைத்து,10 நிமிடங்கள் ப்ரீ ஹீட்,செய்து கொள்ளவும், பின்னர் மக்கை குக்கரில் வைத்து,10 to 15 நிமிடங்கள் (மிதமான தீயில்)பேக் செய்து எடுத்துக் கொள்ளவும்,பிஸ்கட் மக் கேக் தயார்,..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
போர்பன் கேக் (Bourbon cake recipe in tamil)
குடும்பத்திற்காக சமைப்பது ஒருவித மகிழ்ச்சியைத் தரும். கணவருக்காக செய்த கேக் பற்றி இங்கு காணலாம்.#family Nithyakalyani Sahayaraj -
Milo Mug Cake within 2mins
#lockdown1இந்த lockdown நேரத்தில் இதுபோன்று சுலபமான கேக் செய்து கொடுத்து குழந்தைகளை குஷி படுத்துங்கள். நான் இதில் Milo உபயோகித்து உள்ளேன். Milo இல்லையென்றால் Boost , Bournvita கூட சேர்த்து இதை செய்யலாம். BhuviKannan @ BK Vlogs -
கோதுமை சாக்லேட் கேக் (Homemade wheat chocolate cake recipe in tamil)
#bakeசுவையான கோதுமை சாக்லெட் கேக்.. Kanaga Hema😊 -
-
-
-
-
கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)
#bakeமைதா, முட்டை, சீனி இல்லாத கேக்... மிகவும் சுவையாக மிருதுவாக இருக்கும்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் கேக்... Raji Alan -
பிஸ்கட் பவுல் கேக்
#lockdown1இந்த ஊரடங்கு நாட்கள் எனக்கு நிறைய விஷயங்களை கற்று கொடுத்து கொண்டு இருக்கிறது.என் குழந்தை பிஸ்கட் பாக்கெட்டுகளை திறந்து வைத்து விட்டதால் அவ்வளவு பிஸ்கட்களும் நமத்து போய்விட்டன. இதனால் நான் இவற்றை வீணாக்காமல் இந்த பிஸ்கட்களை கொண்டு பவுல் கேக் தயார் செய்து இருக்கிறேன் நன்றி. Kavitha Chandran -
-
-
🍪சாக்கோ பிஸ்கட் கேக் 🎂(Leftover choco biscuit cake 🎂)
#leftover no oven no cooker no baking powder பிஸ்கட் பொ௫பொ௫ப்பு தன்மை போய்விட்டால் இப்படி கேக் செஞ்சி குடுக்கலாம் plz don't waste food Vijayalakshmi Velayutham -
-
சாக்லேட் பணியாரம்
#tv பாபா பாஸ்கர் ஓரியோ பிஸ்கட் வைத்து செய்தார் நான் போர்பன் பிஸ்கட் வைத்து சாக்லேட் பணியாரம் செய்தேன் Hema Sengottuvelu -
-
-
-
-
-
-
பான் கேக்\Pan cake (Pan cake recipe in tamil)
#bake பான்கேக் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு பொருள். Gayathri Vijay Anand -
-
சாக்லேட் கேக் (நோ அவன், நோ மைதா, நோ முட்டை)
#bookஇன்றைக்கு நாம் செய்யப்போகும் ரெசிபி எல்லோரும் பிடித்தமான சாக்லேட் கேக். Aparna Raja -
-
சாக்கோ கேக் (Choco cake recipe in tamil)
#bake -15 நிமிடங்களில் 3 பொருட்கள் மட்டுமே தேவை. Reeshma Fathima -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13411333
கமெண்ட் (2)