பெப்பர் பிரை இட்லி (Pepper fry idli recipe in tamil)

Linukavi Home @Linukavi_Home
பெப்பர் பிரை இட்லி (Pepper fry idli recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
இட்லி சிறிதாக நறுக்கி வைக்கவும்.
- 2
பாத்திரத்தில் கோதுமை மாவு மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
- 3
இட்லியை போட்டு பிறட்டவும். பின் கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் போட்டு பொரித்து எடுக்கவும்.
- 4
பின்னர் வேறு கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் மல்லி தூள் மிளகு தூள் கருவேப்பிலை சீரகத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். கருகாமல் பார்க்கவும்.
- 5
பின் பொரித்து எடுத்த இட்லிகளை கடாயில் போட்டு கிளறி விடவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பன்னீர் சப்பாத்தி (Paneer chappathi recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு உணவு Priyaramesh Kitchen -
இன்ஸ்டன்ட் பெப்பர் இட்லி
#இட்லி #bookஉடனடி இட்லி. மிளகு சேர்ப்பதால் மிகவும் மணமாக இருக்கும். Meena Ramesh -
-
மினி இட்லி, தக்காளி சட்னி (Mini idly, Tomato Chutney recipe in tamil)
எப்போதும் இட்லி செய்வோம். ஆனால் இது போல் மினி இட்லியாக செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.#Kids3 #Lunchbox Renukabala -
இட்லி மஞ்சூரியன் (Idli manchoorian recipe in tamil)
#kids1ஹாட்டல் ஸ்டைலில் வீட்டிலேயே செய்யலாம் மஞ்சூரியன். Linukavi Home -
🕺🕺பொடி இட்லி🕺🕺 (Podi idli recipe in tamil)
#Kids3#Lunchbox🕺🕺எங்கள் வீட்டு சுட்டிக் குழந்தைகளுக்கு ருசியாக சாதம் செய்து கொடுத்தாலும் அவர்களுக்கு மிகவும் பிடித்தது பொடி இட்லி தான். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவர்.🕺🕺 Shyamala Senthil -
இட்லி ரவா இட்லி (Idli rava idli recipe in tamil)
#kids3இது இட்லி ரவா என்று மால்களில் கிடைக்கும் ரவை கொண்டு செய்த ரவா இட்லி ஆகும்.சாதாரண ரவை(சூஜி) அல்ல.ஆனால் ரவா இட்லி போலவே சுவையாக இருக்கும். Meena Ramesh -
பொடி இட்லி பிரை
#இட்லி #bookவிரைவில் மிக எளிதாக செய்யக்கூடிய இட்லி ஃப்ரை.இதுவும் லஞ்ச் பாக்ஸ் டிபனுக்கு மிகவும் ஏற்ற உணவு. Meena Ramesh -
பொட்டேடோ ரைஸ் (Potato rice recipe in Tamil)
# kids3 # lunchboxகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த காய்கறிகளில் ஒன்று உருளைக்கிழங்கு. மிகவும் சுலபமான செய்முறை ருசியும் அலாதியாக இருக்கும். Azhagammai Ramanathan -
-
சில்லி இட்லி(Chilli Idli)
#GA4 #WEEK9மிகவும் சுலபமான மற்றும் சுவையான சில்லி இட்லி செய்முறை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
Mini Bonda|| மினி போண்டா (Mini bonda recipe in tamil)
#ilovecookingமிகவும் எளிதாக செய்ய கூடிய போண்டா. மினி போண்டா குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Linukavi Home -
மசாலா பிரை இட்லி
#இட்லி #bookமசாலா பிரை இட்லி குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸ் டிபனுக்கு ஏற்றது பெரியவர்களும் அலுவலகத்திற்கு லன்ச் பாக்ஸ் டிபனாக எடுத்துச் செல்லலாம். இதை நீங்கள் செய்து கொடுத்தால் உங்கள் குழந்தைகளின் நடுவில் நீங்கள் மாஸ் அம்மாவாக தெரிவீர்கள். மிகவும் சுவையான டிபன். Meena Ramesh -
இட்லி உப்புமா (Idli upma recipe in tamil)
காலையில் இட்லி மிந்து விட்டால் இந்த இட்லி உப்புமா எங்கள் வீட்டில் அடிக்கடி செய்வோம். எல்லோருக்கும் ரொம்ப பிடித்த உப்புமா#GA4Upma Sundari Mani -
கிட்னி பீன்ஸ்கிரேவி வித் சப்பாத்தி (Kidney beans gravy with chappathi recipe in tamil)
#Kids3 என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த கிட்னி பீன்ஸ் கிரேவி வித் சப்பாத்தி Siva Sankari -
மஷ்ரூம் பிரியாணி (Mushroom biryani recipe in tamil)
#onepotமிகவும் சுவையான குழந்தைகளுக்கு பிடித்த உணவுJeyaveni Chinniah
-
மினி இட்லி சாம்பார் (Mini idli sambar recipe in tamil)
#kids3மினி இட்லி என்றாலே குழந்தைகள்தான் ஞாபகத்தில் வருவார்கள். இங்கு நான் மினி இட்லியுடன் பருப்பு மற்றும் காய்கறிகள் சேர்த்து மிகவும் சத்தான சாம்பார் தயாரித்துள்ளேன். இதை கலந்து குழந்தைகள் லஞ்ச் பாக்ஸில் கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Asma Parveen -
பொடி இட்லி (Podi idli recipe in tamil)
#kids3இந்தப் பொடி இட்லி லஞ்ச் பாக்ஸ் ஸ்பெஷல் ஆகும்.குழந்தைகள் முதல் கல்லூரி செல்லும் இளைஞர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் பணியாளர்கள் வரை இது மிகவும் பிரபலமானது. Meena Ramesh -
பெப்பர் சிக்கன் (Pepper chicken recipe in tamil)
#GA4 #week15 #chickenகுளிர்காலத்தில் இந்த கோழி மிளகு வறுவல் செய்து சாம்பார், தயிர், ரசம் போன்ற சாதங்களுடன் சாப்பிடும் போது மிகவும் சுவையாக இருக்கும். Asma Parveen -
தக்காளி இட்லி உப்புமா (Tomato Idly Upma) (Thakkali idli upma recipe in tamil)
தக்காளி இட்லி உப்புமா மிகவும் சுவையாக இருக்கும். இது நாட்டு தக்காளி சேர்த்து செய்ததால் ஒரு வித்யாசமாக, இலேசான தக்காளி புளிப்பு சுவையில் இருந்தது.#Kids3 #Lunchbox Renukabala -
மூவர்ண இட்லி (Moovarna idli recipe in tamil)
#india2020தேசிய கொடி போன்ற மூவர்ண நிறத்தில் இட்லி. குட்டீஸ்கள் விரும்பி சாப்பிடும் கலர்புல் இட்லி. Hemakathir@Iniyaa's Kitchen -
பெப்பர் கார்ன் ப்ரை (Pepper corn fry recipe in tamil)
சோளத்தில் அதிக சத்துக்கள் உள்ளன. சாதாரணமாக கொடுத்தால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள். இப்படி ப்ரை பன்னி கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். #deepfry Aishwarya MuthuKumar -
மீதமான மிளகு இட்லி (leftover pepper idly)
காலையில் செய்த இட்லி மீதி ஆனால் அதை மிளகு இட்லியாக மாற்றலாம். குழந்தைகள் பெரியவர்கள் வரை முதல் அனைவரும் சுவைக்கலாம்.#leftover Renukabala -
காஞ்சீபுரம் இட்லி/கோவில் இட்லி (Kanchipuram idli recipe in tamil)
நண்பர்களே..சுவையும் சத்தும் நிறைந்த காஞ்சீபுரம் இட்லி செய்வது மிகவும் சுலபம். Lavanya jagan -
காஞ்சிபுரம் இட்லி (kanchipuram idli recipe in tamil)
#bookகாஞ்சிபுரம் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது பட்டு ......அதற்கு அடுத்தபடியாக நினைவுக்கு வருவது காஞ்சிபுரம் இட்லி...வழக்கமான இட்லியை விட கூடுதல் சுவை நிறைந்தது...நெய்யில் வறுத்து சேர்த்த மிளகு,சீரகம் ,மற்றும் சுக்கு அதன் நறுமணத்துடன் மிக அருமையாக இருக்கும்..கோவிலில் தயார் செய்யும் பொழுது மூங்கில் தட்டில்உலர்ந்த மந்தாரை இலை வைத்து இட்லியை வேக வைப்பார்களாம்,மந்தாரை இலையின் நறுமணத்துடன் கூடிய அதன் சுவை அலாதியாக இருக்கும்.அதை சூடாக மந்தாரை இலையில் பரிமாறும் பொழுதும் அற்புதமாக இருக்கும். சுக்கு மிளகு சேர்ப்பதால் செரிமானத்திற்கும் சிறந்தது..நமக்கு விருப்பமான சட்னி அல்லது சாம்பாருடன் சாப்பிடலாம்...Ilavarasi
-
-
ராகி சேமியா இட்லி (Raagi semiya idli recipe in tamil)
#steam சுவையான ராகி சேமியா இட்லி தயா ரெசிப்பீஸ் -
🌯🌯🥣🥣 பெப்பர் மில்லட்🥣🥣🌯🌯 (Pepper millet recipe in tamil)
#ONEPOT சிறுதானியம் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. சிறுதானியம் எளிதில் செரிமானம் ஆகும். இதில் மிளகு சேர்த்திருப்பதால் சளி இரும்பல் காய்ச்சல் எதுவும் வராது. Rajarajeswari Kaarthi -
* காஞ்சீபுரம் இட்லி*(kanjipuram idli recipe in tamil)
#queen1இந்த இட்லி காஞ்சீபுரத்தில் மிகவும் பிரபலமானது.இதனை,* குடலை இட்லி* என்றும் கூறுவார்கள்.இது இட்லி போல் இல்லாமல், குழாய் புட்டை போல்இருக்கும்.மேலும் கோவில் கோபுரம் போல் உள்ளதால், கோபுர இட்லி என்றும் சொல்வார்கள்.சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். Jegadhambal N
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14077712
கமெண்ட்