கோதுமை பிரட் ஆம்லெட் (Kothumai bread omelette recipe in tamil)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

#mom
இது ஒரு சத்தான, சுவையான உணவு. உதவிக்கு ஆள் இல்லாமல், வேலை பார்க்கும் தாய்மார்களுக்கு ஏற்ற, இலகுவான உணவு இந்த கோதுமை பிரட் ஆம்லெட்டை.

கோதுமை பிரட் ஆம்லெட் (Kothumai bread omelette recipe in tamil)

#mom
இது ஒரு சத்தான, சுவையான உணவு. உதவிக்கு ஆள் இல்லாமல், வேலை பார்க்கும் தாய்மார்களுக்கு ஏற்ற, இலகுவான உணவு இந்த கோதுமை பிரட் ஆம்லெட்டை.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

ஐந்து நிமிடங்கள்
  1. 4 துண்டு கோதுமை பிரட் (ஸ்டோர் bought)
  2. 1 டேபிள் ஸ்பூன் பட்டர்
  3. 1டீஸ்பூன் எண்ணை
  4. 2 முட்டை
  5. 1வெங்காயம்
  6. 2 டேபிள் ஸ்பூன் மல்லி இலை
  7. 1 சிறிய தக்காளி
  8. 1/4டீஸ்பூன் மஞ்சள் தூள்
  9. 1 டீஸ்பூன் மிளகுத்தூள்
  10. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

ஐந்து நிமிடங்கள்
  1. 1

    பிரட்டை இருபக்கமும் வெண்ணெய் தடவி, டோஸ்ட் செய்து கொள்ளவும். கோதுமை பிரட் ஆனதால் இது ஆரோக்கியமானது.

  2. 2

    ஒரு பௌலில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, மல்லி இலை, மஞ்சள் தூள் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்கு நுரை வரும்வரை பீட் செய்யவும்.

  3. 3

    தவாவை சூடு செய்து கொஞ்சம் எண்ணை சேர்த்து, அடித்து வைத்துள்ள முட்டை மசாலா கலவையை சேர்த்து ஒரு நிமிடம் மூடி வைத்து, திருப்பிப்போட்டு எடுத்தால் சுவையான முட்டை ஆம்லெட் தயார்.

  4. 4

    இப்போது மிக எளிதில், விரைவில் செய்யக்கூடிய சத்தான, சுவையான முழு உணவாக கோதுமை பிரட் உடன் ஆம்லெட் சுவைக்கத்தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

கமெண்ட் (8)

Similar Recipes