பாட்டி காலத்தின் திடீர் தக்காளி சட்னி (Thakkaali chutney recipe in tamil)

Sharanya
Sharanya @maghizh13

#india2020
#mom
#home
அந்த காலத்தில் பெரியவர்கள் வீட்டில் விருந்திருக்கு திடீரென யாராவது வந்து விட்டால் டக்கென்று இந்த சட்னி செய்து அவர்களுக்கு உணவு பரிமாறி மகிழ்வர்😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 3தக்காளி
  2. 5 (அ) 6 பல் பூண்டு
  3. நெல்லிக்காய் அளவுபுளி
  4. 2ஸ்பூன் மிளகாய் தூள்
  5. உப்பு தேவைக்கேற்ப
  6. தாளிக்க
  7. 2ஸ்பூன் நல்லெண்ணெய்
  8. 1/2ஸ்பூன் கடுகு
  9. 1/2ஸ்பூன் உளுந்து
  10. 1கொத்து கறிவேப்பிலை
  11. 6(அ) 7 பல் பூண்டு (பொடியாக நறுக்கியது)

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் மிக்ஸியில் தக்காளி, பூண்டு, புளி, உப்பு, மிளகாய் தூள் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்

  2. 2

    பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து தாளித்து அரைத்ததை அதில் சேர்த்து 1 டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்😍

  3. 3

    இட்லியுடன் இந்த சட்னி வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சேர்த்து உண்டால் மிக சுவையாக இருக்கும்😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sharanya
Sharanya @maghizh13
அன்று

Similar Recipes