பேக்கரி ஸ்டைல் சுவையான மொறு மொறு வெங்காய பகோடா (Venkaaya pakoda recipe in tamil)

Layaa Ulagam @cook_25998080
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஸ்னாக்ஸ்
பேக்கரி ஸ்டைல் சுவையான மொறு மொறு வெங்காய பகோடா (Venkaaya pakoda recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஸ்னாக்ஸ்
சமையல் குறிப்புகள்
- 1
நான்கு பெரிய வெங்காயத்தை தோலுரித்து நீளவாக்கில் நறுக்கி உதிர்த்து கொள்ள வேண்டும்.
- 2
அதனுடன் மிளகாய் தூள், உப்பு, கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
- 3
பிறகு கடலை மாவு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
- 4
பிறகு சூடு பண்ணி ஆற வைத்த எண்ணெய் ஒரு குழி கரண்டி சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
- 5
ஒரு பாத்திரத்தில் பொறிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு சூடானவுடன் வெங்காய கலவையை கொஞ்சம் கொஞ்சமாக உதிர்த்து விட வேண்டும்.
- 6
பொன் நிறம் வரும் வரை வறுத்து எடுத்து கொள்ள வேண்டும்.
- 7
சுவையான மொறு மொறு வெங்காய பகோடா தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மொறு மொறு எக் பிங்கர்(egg finger recipe in tamil)
#FCபொதுவாக குழந்தைகளுக்கு முட்டை மிகவும் பிடிக்கும். மேலும் இது போல் செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு பிடித்த ஒரு ஸ்னாக்ஸ் ஆகும். Gowri's kitchen -
-
-
வெங்காய பக்கோடா (Onion pakoda recipe in tamil)
#ed1 இது எல்லாருக்கும் மிகவும் பிடித்த ஒன்று. செய்வதும் மிகவும் சுலபம் தயா ரெசிப்பீஸ் -
ரவா பைட்ஸ் (ரவா பிங்கர்ஸ்)(Rava fingers recipe in tamil)
குழந்தைகளுக்கு பிடித்த அருமையான ஸ்னாக்ஸ் Layaa Ulagam -
-
-
மொரு மொரு வெங்காய பக்கோடா(onion pakoda) 🧅
#ilovecookingமழை பெய்யும் பொழுது சுடச்சுட மொரு மொரு வெங்காய பக்கோடா மற்றும் சுடச்சுட டீ வைத்துக் குடித்தால் மிகவும் அருமையாக இருக்கும். நான் டீக்கடை போன்ற வெங்காய பக்கோடா செய்யும் முறையை பதிவிட்டுள்ளேன்.மாலை நேர சிற்றுண்டியாக உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள். Nisa -
-
-
ஆனியன் லேஸ் ரோல் ஃப்ரை
#Np3 இந்த வெங்காய லேஸ் ரோல் ஸ்னாக்ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு சிற்றுண்டியாக இருக்கும் Cookingf4 u subarna -
சேமியா பக்கோடா(Semiya pakoda recipe in tamil)
#snacksஇந்த ஸ்னாக்ஸ் ரெசிபி ஐந்து நிமிடத்தில் செய்யக்கூடிய மிகவும் மொறுமொறுப்பாகவும் சுவையாகவும் இருக்கும் மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் Cookingf4 u subarna -
-
மொறு மொறு சில்லி காலிஃபிளவர் 65 (Chilli cauliflower 65 recipe in tamil)
யம்மியான காலிஃப்ளவர்குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஸ்நாக்#Father#streetfood#arusuvai2#goldenapron3 Sharanya -
வெங்காய பக்கோடா /Onion Pakoda
#Goldenapron3வெங்காய பக்கோடா மாலை வேலையில் டீ உடன் சாப்பிட சுவையாக இருக்கும் .ஈவினிங் ஸ்னாக்ஸ் .குழந்தைகளும் பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவர் .சுவையான பக்கோடா .😋😋 Shyamala Senthil -
வெங்காய பக்கோடா (Onion pakoda recipe in tamil)
வெங்காயம் சேர்த்து செய்யும் இந்த பக்கோடா மிகவும் சுவையான ஒரு மாலை நேர நொறுக்ஸ்.#ed1 Renukabala -
-
-
-
-
காரா பூந்தி (Kara boondhi recipe in tamil)
காரா பூந்தி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஸ்னாக்ஸ். செய்வது மிகவும் சுலபம்.#Kids1 #Snacks Renukabala -
-
-
-
-
-
-
கோதுமை பிரட் பகோடா (Kothumai Bread Pakoda recipe in tamil)
கோதுமை பிரட் வைத்து செய்த இந்த பகோடா மிகவும் சுவையாக இருந்தது. சமையல் தெரியாத, புதிதாக படிக்கும் அனைவரும் மிகவும் சுலபமாக செய்து சுவைக்கலாம். அதனால் தான் இங்கு பதிவிட்டுள்ளேன்.#deepfry Renukabala -
அவல்,உருளை கிரிஸ்பி கட்லட் (Aval urulai crispy cutlet recipe in tamil)
#deepfry குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த கட்லட் Siva Sankari -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13538917
கமெண்ட் (4)