பஞ்சவர்ண பகோடா (Panjavarna pakoda recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு கோதுமை மாவு ராகி மாவு ரவை ஒரு ஸ்பூன் சேர்த்து கலந்துவிடவும் சிவப்பு மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம் 2, ஒரு பச்சை மிளகாய் நீளவாக்கில் அரிந்து அதனுடன் சேர்த்து கலந்து விடவும்.
- 2
ஒரு சிட்டிகை தனியா தூள் ஒரு சிட்டிகை கரம் மசாலாத்தூள் நெய் ஒரு ஸ்பூன் அல்லது காய்ச்சிய எண்ணெய் ரெண்டு ஸ்பூன் சேர்த்து கெட்டியாக பிசைந்து வைக்கவும். பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் காயவைத்து மாவை கையில் எடுத்து பிசறி விடவும் சிம்மில் வைத்து பொரித்து எடுக்கவும்.சுவையான பஞ்சவர்ண பக்கோடா தயார். நீங்களும் செய்து பாருங்கள்.
- 3
ராகி மாவுக்கு பதில் மைதா மாவு 2 ஸ்பூன் சேர்த்து செய்யலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தயிர் பக்கோடா (Curd Pakoda recipe in Tamil)
#Cookwithmilk*தயிரில் புரோட்டீன், ரிபோப்லாவின், கால்சியம், உயிர்ச்சத்து பி6, மற்றும் உயிர்ச்சத்து பி12 போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. பாலில் உள்ள புரோட்டீனை விட பாலில் இருந்து தயாரிக்கப்படும் தயிருக்கு புரோட்டின் சக்தி அதிகம் உள்ளது. kavi murali -
-
-
-
-
-
கோதுமை பிரட் பகோடா (Kothumai Bread Pakoda recipe in tamil)
கோதுமை பிரட் வைத்து செய்த இந்த பகோடா மிகவும் சுவையாக இருந்தது. சமையல் தெரியாத, புதிதாக படிக்கும் அனைவரும் மிகவும் சுலபமாக செய்து சுவைக்கலாம். அதனால் தான் இங்கு பதிவிட்டுள்ளேன்.#deepfry Renukabala -
-
-
கேரட் பக்கோடா (Carrot pakoda recipe in tamil)
#GA4 கேரட்டில் வைட்டமின் ஏ இருப்பதால் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். நான் முதல் முறை செய்துள்ளேன். Sharmila Suresh -
-
மிளகாய் உருளைக்கிழங்கு பஜ்ஜி (Milakaai urulaikilanku bajji recipe in tamil)
#deepfry Sudharani // OS KITCHEN -
-
-
கார பூந்தி Savoury/snack)(Kaara boonthi recipe in Tamil)
* வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து மிக எளிமையாக செய்யக்கூடிய பலகாரம் காராபூந்தி.*இனி கடைகளில் விற்கப்படும் காராபூந்தியை போல நம் வீட்டிலேயும் மிக எளிதாக செய்து கொடுத்து நாம் அசத்தலாம்.#Ilovecooking #india2020 kavi murali -
-
-
பேக்கரி ஸ்டைல் சுவையான மொறு மொறு வெங்காய பகோடா (Venkaaya pakoda recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஸ்னாக்ஸ் Layaa Ulagam -
-
-
-
-
-
-
-
-
-
-
மீல் மேக்கர் கோதுமை பராத்தா(Meal maker wheat paratha recipe in tamil)
சப்பாத்தி மாவில் மீல் மேக்கர் ஸ்டப்பிங் வைத்து செய்த பராத்தா இதற்கு சைடிஷ் எதுவும் தேவை இல்லை குழந்தைகள் விரும்பி உண்பார்கள். பயணத்தின் போது எடுத்துச் செல்ல வசதியாக இருக்கும்#flour Senthamarai Balasubramaniam -
More Recipes
- காலிஃப்ளவர் சில்லி (Cauliflower chilli recipe in tamil)
- கோகனட் ரிங் முறுக்கு (Coconut ring murukku recipe in tamil)
- காய்கறி ரோல் (spring roll) (Kaaikari roll recipe in tamil)
- பொரித்த மொறு மொறு உருளைக்கிழங்கு பிரட் ரோல் (Urulaikilanku bread roll recipe in tamil)
- துவரம்பருப்பு வாழைப்பூ வடை (Turdal Banana flower vadai recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13516735
கமெண்ட் (3)