பன்னீர் ரோஜ் ஜாமூன் (Panneer rose jamun recipe in tamil)

மிகுந்த சுவையான இனிப்பு வகை
#cookwithmilk
பன்னீர் ரோஜ் ஜாமூன் (Panneer rose jamun recipe in tamil)
மிகுந்த சுவையான இனிப்பு வகை
#cookwithmilk
சமையல் குறிப்புகள்
- 1
பாலை நன்கு காய்ச்சி, காய்ந்ததும் எலுமிச்சை சாறு பிழிந்து திரிய செய்து வடிகட்டி நீரில் மீண்டும் இரண்டு முறை அலசி எடுத்து கொள்ள. பின்பு ஒரு துணியில் கட்டி தண்ணீர் வடியும் வரை 10நிமிடம் கட்டி தொங்க விடவும்.
- 2
ஒரு கடாயில் 100மிலி தண்ணீர் விட்டு சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும். 5நிமிடம் கொதிக்க விடவும். பொடித்த ஏலக்காய் ரோஸ் எசன்ஸ் சேர்க்க
- 3
இதற்கிடையில் பன்னீர் தயார் ஆனதும் சிறு சிறு பகுதியாக பிரித்து அதனுடன் மூன்று நிறங்கள் சேர்த்து மிருதுவாக 10 நிமிடம் பிசைந்து சிறு சிறு உருளைகளாக உருட்டி ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதித்தும் உருண்டைகளை சேர்த்து 5நிமிடம் கொதிக்க வைக்கவும்.
- 4
பிறகு சர்க்கரை பாகில் எடுத்து போட்டு 2நிமிடம் கொதிக்க வைத்து எடுத்து பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பன்னீர் ஜாமுன் (Paneer jamun recipe in tamil)
#kids2#deepavaliபன்னீர் ரோஸ் எஸன்ஸ் உபயோகித்து செய்த கலர்ஃபுல் பன்னீர் ஜாமுன். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஸ்வீட் பன்னீர் ஜாமுன்.. Hemakathir@Iniyaa's Kitchen -
-
Dry kala jamun (Dry Kala jamun Recipe in Tamil)
#arusuvai1 ட்ரை காலா ஜாமுன் சுவையான ஜாமுன் வகை ஆகும். 😋 Meena Ramesh -
-
-
-
குளிரூட்டும் ரோஸ் மில்க் (Kulirootum Rose Milk Recipe in Tamil)
பாலில் அதிகப்படியான கால்சியம் உள்ளது அதனால் இது இந்த வெயில் காலங்களில் குடிப்பது குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. Sangaraeswari Sangaran -
ரோஸ் தேங்காய் பர்பி (Rose thenkaai burfi recipe in tamil)
இது எனக்கு மிகவும் பிடித்த ஓரு இனிப்பு வகை. என் அத்தை எனக்கு கற்றுக்கொடுத்தது.ராகவி சௌந்தர்
-
-
ஆலூ ஜாமூன் (Aloo jamun recipe in tamil)
#Arusuvai3இந்த செய்முறையை நான் Adaikkammai Annamalai அவர்களின் செய்முறை இதை முதல் முறையாக முயற்சி செய்து பார்க்கின்றேன் நன்றாக வந்துள்ளது Sudharani // OS KITCHEN -
குலோப் ஜாமூன் (gulab jamun recipe in tamil)
குலோப் ஜாமூன் அனைவரும் விரும்பி உண்ணும் இனிப்பு வகை முக்கியமாக குழந்தைகள் மிகவும் விரும்பி உண்பர்.இதில் சிறிய சிறிய குறிப்புகளை கொண்டு நாம் செய்தால் குலாப் ஜாமூன் விரிசல் விடாமல் நன்றாக வரும்❤️✨☺️ #ATW2 #TheChefStory RASHMA SALMAN -
-
-
-
-
-
பனீர் ஜாமூன் (Paneer Jamun Recipe in Tamil)
# பால்.தீபாவளி அருகில் வந்துவிட்டது தீபாவளி என்றால் ஸ்வீட் தான் முதலில் நினைவுக்கு வருவது பால் ஸ்வீட்டிற்கு தனி விருப்பம் உண்டு அதனால் பாலை பயன்படுத்தி செய்யப்படும் இனிப்புகள் Sudha Rani -
கிரீமி ரோஸ் மோஸ் (creamy rose mose recipe in Tamil)
மிக எளிமையான முறையில் அதிக செலவில்லாமல் இந்த மோசை நீங்கள் செய்யலாம். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.#masterclass Akzara's healthy kitchen -
-
-
-
-
-
கேசரி (Kesari recipe in tamil)
#Arusuvai1இனிப்பில சீக்கீரமாகவும் சுலபமாகவும் அடிக்கடி அனைவரும் செய்ய கூடிய எளிமையான இனிப்பு இந்த கேசரி Sudharani // OS KITCHEN -
ரோஸ் மில்க்
#kids2 #milk #drinks ரோஸ் மில்க் என்பது ரோஜா சிரப்பை பாலுடன் கலந்து தயாரிக்கப்பட்ட ரோஜா சுவையான பால். இது அதன் புத்துணர்ச்சி, குளிரூட்டல் மற்றும் அமைதிப்படுத்தும் பண்புகளுக்கு பெயர் பெற்றது. ரோஸ் மில்க் பொதுவாக அதன் சுவைக்காக உட்கொள்ளப்படுகிறது, மேலும் இது ஆரோக்கியமாகவும் இருக்கிறது. Swathi Emaya -
வால்நட்ஸ் ரோஸ் கச்சோரி (Walnut rose kachori recipe in tamil)
வால்நட் தினமும் சாப்பிட்டு வந்தால் முளை கூர்மையாகவும்,உடல் வலிமையாகவும்,உடல் வடிவம் சீராக இருக்கும்.வால்நட் குல்கந்த கொண்டு இந்த சுவையான கச்சோரி செய்து பாருங்கள்.#walnuts குக்கிங் பையர் -
*ரோஸ் எஸன்ஸ் மாக்டெயில்*(rose essence mocktail recipe in tamil)
இந்த வெயிலுக்கு ஏற்ற ரெசிபி இது.மாக்டெயிலில், பல வகை உள்ளது.நான் ரோஸ் எஸன்ஸ் வைத்து, செய்தேன்.மிகவும் சுவையாக இருந்தது. Jegadhambal N
More Recipes
கமெண்ட்