கேரளா உண்ணி அப்பம் (Kerala unni appam recipe in tamil)

Kamala Nagarajan
Kamala Nagarajan @cook_16214988

கேரளா உண்ணி அப்பம் (Kerala unni appam recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1கப் பச்சரிசி மாவு
  2. 1கப் வெல்லம்
  3. 1/2கப் தண்ணீர்
  4. ஏலப்பொடி சிட்டிகை
  5. 3-4வாழைப்பழம்
  6. பொறிக்க நெய் or எண்ணை

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    1 கப் அரிசியை 4 மணி நேரம் ஊற வைக்கவும்

  2. 2

    களைந்து வடிய விடவும்

  3. 3

    வெல்லம் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்

  4. 4

    வடிகட்டி ஏலம் போட்டுநுரைக்கும் வரை கொதித்தால் போதும்

  5. 5

    ஆறியதும் அரிசியில் சேர்த்து மிக்சியில் நைசாக அரைக்கவும்

  6. 6

    1 நாள் இரவு புளிக்க வைக்கவும்

  7. 7

    மறுநாள் வாழைப்பழத்தை மசித்து மாவில் சேர்த்து கலக்கவும்

  8. 8

    ஆப்ப சட்டியில் நெய்ஊற்றி கரண்டியால் மாவு ஊற்றி திருப்பி போட்டு எடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kamala Nagarajan
Kamala Nagarajan @cook_16214988
அன்று

Similar Recipes