பனீர் ஜாமூன் (Paneer Jamun Recipe in Tamil)

# பால்.
தீபாவளி அருகில் வந்துவிட்டது தீபாவளி என்றால் ஸ்வீட் தான் முதலில் நினைவுக்கு வருவது பால் ஸ்வீட்டிற்கு தனி விருப்பம் உண்டு அதனால் பாலை பயன்படுத்தி செய்யப்படும் இனிப்புகள்
பனீர் ஜாமூன் (Paneer Jamun Recipe in Tamil)
# பால்.
தீபாவளி அருகில் வந்துவிட்டது தீபாவளி என்றால் ஸ்வீட் தான் முதலில் நினைவுக்கு வருவது பால் ஸ்வீட்டிற்கு தனி விருப்பம் உண்டு அதனால் பாலை பயன்படுத்தி செய்யப்படும் இனிப்புகள்
சமையல் குறிப்புகள்
- 1
பனீர் உடன் மைதா சோடா உப்பு மற்றும் நெய் சேர்த்து நன்கு பிசைந்து உருண்டைகளாக உருட்டி வைக்கவும்
- 2
சர்க்கரை உடன் தண்ணீர் மற்றும் இடித்த ஏலக்காய் சேர்த்து கொதிக்க விட்டு பிசுபிசுப்பு பதம் வந்ததும் இறக்கி ரோஸ் வாட்டர் கலந்து கொள்ளவும்
- 3
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை ஒவ்வொன்றாக எடுத்து மெதுவாக போட்டு நிதானமாக கிளறவும்
- 4
எண்ணெய்யை குறைந்த தீயில் வைத்து மிதமான சூட்டில் நிதானமாக பொரித்து எடுக்கவும்
- 5
எண்ணெயில் போட்ட உடனே கிளற கூடாது உடைந்து விடும் மெதுவாக எண்ணையை கரண்டியால் எடுத்து மேலே ஊற்றி சமமாக வேகவிடவும்
- 6
பின் மெதுவாக திருப்பி விடவும்
- 7
பொரித்த உருண்டைகளை நன்கு எண்ணெய் வடிய விட்டு பின் சர்க்கரை பாகில் போட்டு ஊறவிடவும்
- 8
சர்க்கரை பாகு இளஞ் சூட்டில் இருக்க வேண்டும் பொரித்த உருண்டைகளும் இளஞ் சூட்டில் இருக்க வேண்டும்
- 9
நன்கு மூன்று மணி நேரம் வரை ஊறவிட்டு பின் சர்க்கரை பாகில் இருந்து எடுக்கவும்
- 10
சுவையான பனீர் ஜாமூன் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ஆலூ ஜாமூன் (Aloo jamun recipe in tamil)
#Arusuvai3இந்த செய்முறையை நான் Adaikkammai Annamalai அவர்களின் செய்முறை இதை முதல் முறையாக முயற்சி செய்து பார்க்கின்றேன் நன்றாக வந்துள்ளது Sudharani // OS KITCHEN -
-
-
பன்னீர் ஜாமுன் (Paneer jamun recipe in tamil)
#kids2#deepavaliபன்னீர் ரோஸ் எஸன்ஸ் உபயோகித்து செய்த கலர்ஃபுல் பன்னீர் ஜாமுன். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஸ்வீட் பன்னீர் ஜாமுன்.. Hemakathir@Iniyaa's Kitchen -
பனீர் அல்வா / Panner Alawa reciep in tamil
#milkகுறைந்த நேரத்தில் மிகவும் எளிதாக இந்த அல்வா செய்யலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
ரசமலாய் கேக் (Rasamalai CAke Recipe in Tamil)
#பார்ட்டிவருகின்ற புது வருடத்தில் செய்து சுவைத்திட அருமையான ரசமலாய் கேக் இது நான் மிகவும் கஷ்டப்பட்டு கத்து கிட்ட ஒரு ரெசிபிமுயற்சி செய்து பாருங்கள்இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Sudha Rani -
-
🧄🧄கார்லிக்🧄🧄நாண்🥖🥖(garlic naan recipe in tamil)
#GA4 #WEEK24நாண் என்றாலே நம் நினைவுக்கு வருவது தாபாக்களில் செய்யப்படும் நாண் தான். அத்தகைய சுவைமிக்க உணவை நம் வீட்டிலேயே சுலபமாக செய்யலாம். Ilakyarun @homecookie -
-
-
குலோப் ஜாமூன் (Gulab jamun recipe in Tamil)
# flour1குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான டெஸர்ட் ரெசிபி குலோப் ஜாமூன். நான் இன்ஸ்டன்ட் மாவில் இதை செய்யவில்லை வித்யாசமாக கோவா செய்து அதன் மூலம் இந்த குலோப்ஜாமுன் செய்து பார்த்தேன்.எனக்கு மிகவும் பிடித்த ஸ்வீட் இந்த குலோப் ஜாமூன்.🥣🥣 Azhagammai Ramanathan -
-
-
குலாப் ஜாமூன்(gulab jamun recipe in tamil)
நான் எம் டி ஆர் குலாப் ஜாமூன் மிக்ஸ் வைத்து செய்தேன். நான் பால் சுண்ட வைத்து செய்வேன். அவசரத்திற்கு இன்று மிக்ஸ் வைத்து செய்தேன். மிக நன்றாக வந்தது. punitha ravikumar -
-
காசி அல்வா(kasi halwa recipe in tamil)
#clubஇது என்னுடைய 1000 வது ரெசிபி 7ம்தேதி மே மாதம் 2019 ம் வருடம் தொடங்கிய என்னுடைய இந்த பயணம் மிகவும் நன்றாக இருக்கிறது இந்த 4 வருடத்தில் எத்தனை வகையான உணவு முறைகள் எனக்கு தெரியாத பல உணவு முறைகளை நான் கற்றுக் கொண்டிருக்கிறேன் தொடர்ந்து என்னை பாராட்டி ஊக்கப்படுத்தி பலவிதமான பரிசுகளை வழங்கும் குக்பேட் தலைமைக்கும் தொடர்ந்து விருப்பம் மற்றும் கருத்துக்களை தெரிவித்து என்னை எப்போதும் உற்சாகப்படுத்தும் நமது குழுவில் உள்ள அனைத்து சகோதரிகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் Sudharani // OS KITCHEN -
-
-
பன்னீர் ரோஜ் ஜாமூன் (Panneer rose jamun recipe in tamil)
மிகுந்த சுவையான இனிப்பு வகை#cookwithmilk Vimala christy -
கேரட் அல்வா (carrot halwa recipe in Tamil)
#goldenapron3#bookகேரட்டை பயன்படுத்தி ஒரு அல்வா ரெசிபி Sudha Rani -
-
குலாப் ஜாமூன் (Globe jamun recipe in tamil)
#photoஉடையாத நன்கு வெந்த குலோப்ஜாமுன் தேவை என்றால் முதலில் சர்க்கரை பாகை ரெடி செய்து வைத்துக் கொள்ளவும். பிறகு ஜாமூன் பொறிக்க பொறிக்க எடுத்து பொறித்த சூட்டுடன் ஆறிய சர்க்கரை பாகில் சேர்த்துக் கொள்ளவும். இப்படி செய்வதால் ஜாமுன் நன்கு ஊறினால் கூட எடுக்கும்போது குழையமல் உடையாமல் முழுதாக எடுக்க வரும்.ஸ்பூனில் கட் செய்தால் அழகாக எடுத்து சாப்பிட வரும். Meena Ramesh
More Recipes
கமெண்ட்