சிம்பிள் பான்கேக் (Simple pancake recipe in tamil)

Fathima's Kitchen
Fathima's Kitchen @fathis_1993
அமேரிக்கா

சிம்பிள் பான்கேக் (Simple pancake recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 1 கப் கோதுமை மாவு
  2. 1முட்டை
  3. 1/2 கப் சர்க்கரை
  4. சிட்டிகை உப்பு
  5. தண்ணீர் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    கோதுமை மாவு உடன் தேவைக்கு தண்ணீர் ஊற்றி கெட்டியான பதத்தில் கலந்து கொள்ளவும்

  2. 2

    முட்டை சர்க்கரை உப்பு சேர்த்து அடித்து கொள்ளவும்

  3. 3

    தவா சூடேற்றி ஒரு கரண்டி மாவு ஊற்றி இரு புறமும் லேசாக சிவந்ததும் எடுக்கவும்.

  4. 4

    மூன்று பான்கேக் மேலே அடுக்கி தேன் சாக்லேட் சாஸ் ஊற்றி பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Fathima's Kitchen
Fathima's Kitchen @fathis_1993
அன்று
அமேரிக்கா

Similar Recipes