முள்ளு (அ) கல்யாண முருங்கை தோசை (Kalyana murunkai dosai recipe in tamil)

Shobiya Manoharan @cook_22676925
முள்ளு (அ) கல்யாண முருங்கை தோசை (Kalyana murunkai dosai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முள்ளு முருங்கை இலையை நன்றாக கழுவி விட்டு அதிலுள்ள நரம்பு எடுக்க வேண்டும்.
- 2
பின்னர் சிறிதாக வெட்டி கொள்ளவும். அதனுடன் மிளகு, சீரகம், பூண்டு, உப்பு சேர்த்து மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
- 3
அரைத்த கலவையை சிறிது தண்ணீர் விட்டு தோசை மாவுடன் கலந்து கொள்ளவும்.
- 4
பின்னர் தோசை கல்லில் சிறிது நல்லெண்ணெய் விட்டு தோசை வார்த்தால் சுவையான "முள்ளு முருங்கை தோசை" தயார். இது சலி, இருமலுக்கு மிகவும் நல்லது. இதனுடன் தேங்காய் சட்டினி (அ) மிளகாய் சட்டினி சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
முருங்கை கீரை தோசை
இதில் புரதச்சத்து உள்ளது. பல தமுருங்கைக் கீரை உண்பதால் உடல்சூடு மந்தம், மூர்ச்சை, கண் நோய் ஆகிய குறைபாடுகள் வராமல் தடுக்கலாம். வயிற்றுப் புண்களை ஆற்றும் சக்தி முருங்கைக் கீரையில் உள்ளது. உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். உடலின் சர்க்கரை அளவை சமநிலைப் படுத்தவும், கர்ப்பிணி, வளர் இளம்பெண்களை ரத்த சோகையிலிருந்து விடுவிக்கவும், தாய்ப்பால் சுரக்கவும் உதவுகிறது. இது தவிர, ஆஸ்துமா, மார்புச்சளி, வறட்டு இருமல், தலைவலி, மூட்டுவலி, மலட்டுத்தன்மை ஆகிய அனைத்து வியாதிகளுக்கும் மிகச்சிறந்த இயற்கை நிவாரணியாக செயல்படுகிறது.#nutrient1#book Vimala christy -
கல்யாண முருங்கை அடை (kalyana murungai adai recipe in Tamil)
#book #chefdeena #goldenapron3 Revathi Bobbi -
முருங்கை தோசை (Murungai dosa Recipe in Tamil)
புலுங்கல் அரிசியை 5 மணி நேரம் ஊரவைத்து, அதனுடன் சுத்தம் பண்ணின கல்யாண முருங்கை இலை, பூண்டு,சீரகம்,மிளகு, உப்பு சேர்த்து மிக்சியில் அரைக்கவும். கொரகொரவென அரைக்கவும். தோசை கல்லில் போட்டு எடுக்கவும். இது சளிக்கு ரொம்ப நல்லது.#chefdeena Revathi Bobbi -
முடக்கத்தான் கீரை தோசை மற்றும் உளுந்து சட்னி (Mudakathan Keerai Dosai Recipe in Tamil)
#ilovecooking Hemakathir@Iniyaa's Kitchen -
-
செட்டிநாடு அடை தோசை (Chettinadu adai dosai recipe in tamil)
#steamஇந்த அடை தோசை உள்ள புரத சத்து உடம்பிற்கு மிகவும் நல்லது Sharanya -
முருங்கை கீரை சாரு (Murunkai keerai saaru recipe in tamil)
#mom முருங்கைக்கீரையில் இரும்புசத்து அதிகம் உள்ளதால் இதை கர்ப்பிணி பெண்கள் ஐந்து மாதத்தில் இருந்து சாப்பிட்டு வர அவர்களுக்கு ரத்த சோகை ரத்தத்தில் சிவப்பணுக்கள் குறைவது இதுபோன்ற பிரச்சனை ஏற்படாமல் தடுக்கலாம். Priyanga Yogesh -
-
முருங்கை கீரை சூப்(murungai keerai soup recipe in tamil)
இது மழைக்காலம் என்பதால் அடிக்கடி நோய் வாய்ப்படும் சூழல் உள்ளது. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இதனால் உடலில் ரத்த உற்பத்தியும் குறையும். இந்த வேளையில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் ரத்த உற்பத்தியை பெருக்கவும் முருங்கை முக்கிய பங்கு வகிக்கிறது. கீரையை பொரியலாகவோ சூப் செய்தும் சாப்பிடலாம். பொரியல் செய்து சாப்பிட விருப்பம் இல்லாதவர்கள் சூப் செய்து சாப்பிடலாம். மேலும் இது உடலில் உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது. கர்ப்பிணி தாய்மார்கள் இரண்டு நாள்களுக்கு ஒரு முறை இந்த சூப் எடுத்துக் கொள்ளலாம். தாயின் உடலில் ரத்த உற்பத்தியை அதிகரித்து வயிற்றில் உள்ள குழந்தைக்கும் ரத்த ஓட்டம் சீராக வைக்க உதவுகிறது. மகத்தான இந்த முருங்கை கீரை சூப் செய்முறையை கீழே காணலாம். #Sr Meena Saravanan -
-
முள்ளு முருங்கை ரோட்டி (murungai Rotti recipe in Tamil)
#ஆரோக்கிய சமையல்.ஆரோக்கிய சமையல் மூலிகை வகைகள் பெரும் பங்கு வகிக்கின்றன.அவற்றுள் சளி இருமல் கபம் போன்றவற்றை போக்கக்கூடிய முள்ளுமுருங்கை என்கின்ற கல்யாண முருங்கை மிகவும் முக்கியமான ஒன்றாகும்.இதனை மதுரை போன்ற ஊர்களில் ரொட்டி செய்து அதன் மீது மிளகு கலந்த பருப்பு பொடி சேர்த்து சாப்பிடுவார்கள். இதை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இருமல் சளி போன்ற தொந்தரவுகள் நம்மை அண்டவே அண்டாது. Santhi Chowthri -
-
-
முருங்கை கீரை புருக்கொலி சூப் (Murunkai keerai broccoli soup recipe in tamil)
#GA4#week16#Spinach soup Sundari Mani -
முருங்கை கீரை தக்காளி ரசம் (Murunkai keerai thakkaali rasam recipe in tamil)
மாடியில் தோட்டம் இருப்பதால் எங்கள் வீட்டில் முருங்கை கீரை ரசம் அடிக்கடி செய்து சாப்பிடுவது வழக்கம் . #அறுசுவை4 Sundari Mani -
-
-
கேழ்வரகு முருங்கைக்கீரை தோசை (Kelvaraku murunkai keerai dosai Recipe in Tamil)
#nutrient2 #goldenapron3. முருங்கைக்கீரையில் ஆரஞ்சை போல் 7 மடங்கு வைட்டமின் சி அடங்கியது . பாலில் இருப்பதை போல் 4 மடங்கு சுண்ணாம்பு சத்து அடங்கியது. காரட்டில் இருப்பதைப் போல் 4 மடங்கு வைட்டமின் A அடங்கியது. வாழை பழத்தை போல் 3 மடங்கு பொட்டாசியம் அடங்கியது. தயிரில் இருப்பதை விட 2 மடங்கு புரோட்டின் அடங்கியது. இரும்பு சத்து அமரிமிதமாக உள்ளது. எந்த கீரையையும் விட 75 மடங்கு இரும்பு சத்து அதிகம். ராகியில் அதிக அளவில் உள்ள கால்சியம், வைட்டமின் டி ஆகியவை இருப்பதால் இது எலும்புகளுக்கு அதிக பலம் கொடுக்கக் கூடியது. அதிலும் குழந்தைகள் மற்றும் பெரியோர்கள் கூட இதை எளிதாக சாப்பிடலாம். Dhanisha Uthayaraj -
தூதுவளை தோசை (Thoothuvalai dosai recipe in tamil)
#GA4#Week3இது அனைவருமே உண்ணலாம்,சளி, இருமலுக்கு உகந்தது.. E. Nalinimaran. -
ஆவாரம்பூ முருங்கை சூப்
#cookwithfriends ஆவாரம்பூ நம் உடலில் ஏற்படும் வெள்ளைப்படுதல் மற்றும் சிறுநீர் எரிச்சலைப் போக்கும். Nithyavijay -
இன்ஸ்டன்ட் நீர் தோசை (Instant neer dosai recipe in tamil)
#ilovecooking.அரிசி மாவில் கார்போஹைட் ரேட் உள்ளது மேலும் மேலும் சுலபமாக செய்யக்கூடிய ஒரு டிபன் Sangaraeswari Sangaran -
-
-
-
-
முருங்கை பிரட்டல் (Murunkai pirattal recipe in tamil)
முருங்கை வேகவிடவும். தேங்காய் அரைக்கவும். மிளகாய் சீரகம் பூண்டு சேர்த்துஅரைக்கவும் காய் வெந்ததும் கலவைபோட்டு பச்சைவாசம் போகும் வரை வதக்கவும். ஒSubbulakshmi
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13827897
கமெண்ட்