உளுத்தம்பருப்பு சட்னி (Ulunthamparuppu chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம், தக்காளி இவற்றை நறுக்கி வைக்கவும்.அடுப்பில் தவாவில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுத்தம்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
- 2
பிறகு இதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 3
சூடு தணிந்த பின் மிக்ஸியில் அரைத்து ஒரு பவுலில் மாற்றி கொள்ளவும். அடுப்பில் தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் ஊற்றவும். சுவையான உளுத்தம்பருப்பு சட்னி தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கொத்தமல்லி சட்னி (Kothamalli chutney recipe in tamil)
# GA4# week 4 #chutney கொத்தமல்லி, தக்காளி கருவேப்பிலை, சேர்த்து செய்த இந்த சட்னி இட்லி தோசைக்கு பிரமாதமாக இருக்கும். Azhagammai Ramanathan -
-
-
-
வெங்காய சட்னி (Venkaaya chutney recipe in tamil)
# GA4 # Week 4 (Chutney) எல்லோருடைய வீட்டிலும் செய்யக் கூடிய எளிமையான சுவையான சட்னி இந்த சட்னி பிடிக்காதவங்களே இருக்க முடியாது. இட்லி,தோசைக்கு best சட்னி Revathi -
வதக்கிய தக்காளி சட்னி (Tomato Chutney without Onion) (Vathakkiya thakkaali chutney recipe in tamil)
#GA4Week7Tomato Shobana Ramnath -
-
-
-
-
-
-
தக்காளி சட்னி (Thakkali chutney recipe in tamil)
#chutneyஇந்த தக்காளி சட்னி தயார் செய்வது ரொம்ப ஈசியா செய்யலாம். அது மட்டுமல்ல ஒரு வாரம் வரை வைத்து சாப்பிடலாம் Riswana Fazith -
-
-
-
-
செட்டிநாடு தக்காளி புதினா சட்னி(Chettinadu thakkali puthina chutney recipe in tamil)
#GA4 Fathima Beevi Hussain -
-
-
-
பூண்டு தக்காளி சட்னி (Garlic Tomato Chutney) (Poondu thakkaali chutney recipe in tamil)
#GA4 #week4#ga4Chutneyபூண்டு மற்றும் தக்காளியை மட்டும் வைத்து சுலபமான உடனடி சட்னி. Kanaga Hema😊 -
கொத்தமல்லி சட்னி (Kothamalli chutney recipe in tamil)
#GA4 #week4 #chutneyபச்சையாக அரைத்த இந்த கொத்தமல்லி சட்னி மிகவும் நல்லது. Azhagammai Ramanathan -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13826423
கமெண்ட் (2)