கேழ்வரகு முருங்கைக்கீரை தோசை (Kelvaraku murunkai keerai dosai Recipe in Tamil)

#nutrient2 #goldenapron3. முருங்கைக்கீரையில் ஆரஞ்சை போல் 7 மடங்கு வைட்டமின் சி அடங்கியது . பாலில் இருப்பதை போல் 4 மடங்கு சுண்ணாம்பு சத்து அடங்கியது. காரட்டில் இருப்பதைப் போல் 4 மடங்கு வைட்டமின் A அடங்கியது. வாழை பழத்தை போல் 3 மடங்கு பொட்டாசியம் அடங்கியது. தயிரில் இருப்பதை விட 2 மடங்கு புரோட்டின் அடங்கியது. இரும்பு சத்து அமரிமிதமாக உள்ளது. எந்த கீரையையும் விட 75 மடங்கு இரும்பு சத்து அதிகம்.
ராகியில் அதிக அளவில் உள்ள கால்சியம், வைட்டமின் டி ஆகியவை இருப்பதால் இது எலும்புகளுக்கு அதிக பலம் கொடுக்கக் கூடியது. அதிலும் குழந்தைகள் மற்றும் பெரியோர்கள் கூட இதை எளிதாக சாப்பிடலாம்.
கேழ்வரகு முருங்கைக்கீரை தோசை (Kelvaraku murunkai keerai dosai Recipe in Tamil)
#nutrient2 #goldenapron3. முருங்கைக்கீரையில் ஆரஞ்சை போல் 7 மடங்கு வைட்டமின் சி அடங்கியது . பாலில் இருப்பதை போல் 4 மடங்கு சுண்ணாம்பு சத்து அடங்கியது. காரட்டில் இருப்பதைப் போல் 4 மடங்கு வைட்டமின் A அடங்கியது. வாழை பழத்தை போல் 3 மடங்கு பொட்டாசியம் அடங்கியது. தயிரில் இருப்பதை விட 2 மடங்கு புரோட்டின் அடங்கியது. இரும்பு சத்து அமரிமிதமாக உள்ளது. எந்த கீரையையும் விட 75 மடங்கு இரும்பு சத்து அதிகம்.
ராகியில் அதிக அளவில் உள்ள கால்சியம், வைட்டமின் டி ஆகியவை இருப்பதால் இது எலும்புகளுக்கு அதிக பலம் கொடுக்கக் கூடியது. அதிலும் குழந்தைகள் மற்றும் பெரியோர்கள் கூட இதை எளிதாக சாப்பிடலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் 2 கப் கேழ்வரகு மாவு சேர்க்க வேண்டும் அதோடு 3 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும். இப்பொழுது அதோடு 2 டேபிள் ஸ்பூன் தோசை மாவு 2 டேபிள்ஸ்பூன் ரவை நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து கலக்கவும். தேவையான உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
- 2
தோசைக்கல் காய்ந்ததும் அதில் எண்ணெய் தடவி மாவை ஊற்ற வேண்டும். இப்பொழுது அதை மூடி வைத்து 2 நிமிடம் மிதமான சூட்டில் வேக விடவும். வெந்தபிறகு மறுபுறம் திருப்பி போடவும்.
- 3
சுவையான மற்றும் சத்தான கேழ்வரகு முருங்கைக்கீரை தோசை ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
முருங்கைக்கீரை மிளகு ரசம் #sambarrasam
முருங்கைக்கீரையில் அதிக இரும்பு சத்து உள்ளது. எலும்புககுக்கு அதிக வலு கொடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது.சர்க்கரை நோய் க்கு நல்லது. மிளகு சளி இருமலுக்கு மிகவும் நல்லது. Ishu Muthu Kumar -
முருங்கைக்கீரை சட்னி (Murunkai keerai chutney recipe in tamil)
#nutrient3முருங்கைக்கீரை மற்றும் கருவேப்பிலை இல் அதிக அளவு இரும்பு சத்து உள்ளது.கீரை சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் சுவையில் இருக்கும். இதை இட்லி, தோசை, மற்றும் சாதத்துடன் சாப்பிடலாம். Manjula Sivakumar -
முருங்கைக்கீரை தேங்காய்பொரியல்(murungai keerai poriyal recipe in tamil)
#KRஇரும்பு சத்து நிறைந்தது.இரத்தத்தில் ஹுமோகுளோபின் அளவைக் கூட்டும். SugunaRavi Ravi -
முருங்கைக்கீரை அடை தோசை (Murunkai keerai adai dosai recipe in tamil)
#I Love Cooking# Sree Devi Govindarajan -
ராகி இட்லி தோசை(ragi idli dosai recipe in tamil)
#made1இரும்பு சத்து அதிகம் கொடுக்கும் ராகி Vidhya Senthil -
கேழ்வரகு அடை (Kelvaragu adai recipe in tamil)
#milletமிகக்குறைந்த கொழுப்புப் பொருட்கள் கொண்டது கேழ்வரகு. 100 கிராம் கேழ்வரகில் 1.3 சதவீதமே கொழுப்புச் சத்து காணப்படுகிறது.உடலுக்கு அத்தியாவசிய தாதுப் பொருட்களான கால்சியம், இரும்பு அதீத அளவில் உள்ளன. நியாசின், தயாமின், ரீபோபிளேவின் போன்ற பி- குழும வைட்டமின்களும் கணிசமாக காணப்படுகின்றன. Jassi Aarif -
முருங்கைக்கீரை சூப் (Murunkai keerai soup recipe in tamil)
#momகர்ப்பிணி பெண்களுக்கு கால்சியம் சத்துதான் அதிகம் தேவைப்படும் வயிற்றில் இருக்கும் குழந்தை வளர கால்சியம் அதிகம் தேவை இந்த சத்து முருங்கைக்கீரையில் உள்ளது. முருங்கைக்கீரை வயிற்றில் இருக்கும் குழந்தைகளின் எலும்பு வலுவாக்க உதவுகிறது. முருங்கைக் கீரை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும். பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் அதிகம் சுரக்க இது உதவுகிறது. Priyamuthumanikam -
மல்டி க்ரேய்ன் தோசை / Multigrain Dosa reciep in tamil
#ilovecookingமிகவும் ஆரோக்கியமான ஒரு தோசை இதை தினமும் கூற சாப்பிடலாம் அவ்வளவு சத்து நிறைந்த தோசை mohammd azeez -
-
-
கேழ்வரகு தோசை
“மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது” என்பது கேழ்வரகுக்கு மிகவும் பொருந்தும் ஏகப்பட்ட சத்து நிறைந்த சிறு தானியம். புரதம், விட்டமின்கள் B6, K, உலோக சத்துக்கள். நாயர் சத்து நிறைந்தது. சக்கரை நோய். இரத்த அழுத்தம் இருப்பவர்கள் இதை சாப்பிடுவது நல்லது. பத்து போன்ற மெத்தென்ற தோசை சத்தும், சுவையும் கூடியது. தோசை மேல் ஆசை இல்லாதவர்கள் யாரும் இல்லை. எளிதில் செய்யக்கூடியது செய்து சுவைத்து பகிர்ந்து மகிழுங்கள். #everyday1 Lakshmi Sridharan Ph D -
-
முருங்கைக்கீரை மிளகு சீரக ரசம்
முருங்கைக்கீரையில் அதிக இரும்பு சத்து உள்ளது. உடல் எடையை குறைக்க வல்லது. மூட்டுவலிக்கு அருமருந்து.அல்சர்க்கு மிகவும் நல்லது. இப்படி ரசம் செய்து சாப்பிட்டு வர நல்லது.#GA4 #week2 #spinach Aishwarya MuthuKumar -
முருங்கைக்கீரை பருப்பு கூட்டு (Murunkai keerai paruppu koottu recipe in tamil)
#jan1இரும்பு சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்த முருங்கைக் கீரை பருப்பு கூட்டு சாதத்தில் கலந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். Nalini Shanmugam -
-
வாழைப்பூ முருங்கைக்கீரை பொரியல்(valaipoo murungai keerai poriyal recipe in tamil)
முருங்கைக்கீரை சாப்பிடுவதால் உடலில் இரும்பு சத்து அதிகரிக்கும் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும் வாழைப்பூ சாப்பிடுவதால் உடலில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியாகும் Lathamithra -
-
முருங்கைகீரை தண்ணிச்சாறு (Murunkai keerai thanni saaru recipe in tamil)
#nutrient3முருங்கைக் கீரையில் அதிக அளவு இரும்புச்சத்து நிறைந்துள்ளது Laxmi Kailash -
மொரு மொரு கேழ்வரகு தோசை (Kelvaragu dosai recipe in tamil)
கேழ்வரகு மாவில் அதிகப்படியான இரும்புச்சத்து உள்ளது குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. Sangaraeswari Sangaran -
கேழ்வரகு தோசை /வலு தோசை (Kelvaragu dosai recipe in tamil)
#Family#Nutrient3உண்ணும் உணவு சுலபமாக செரிப்பதற்கு உணவில் நார்ச்சத்து அதிகம் இருப்பது அவசியமாகும். கேழ்வரகு ,உளுந்தில் நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இதை இரண்டையும் கலந்து சாப்பிடுவதால் உடலுக்கு வலு சேர்கிறது . Shyamala Senthil -
-
முருங்கைக் கீரை பொடி (Murunkai keerai podi recipe in tamil)
உணவே மருந்து மருந்தே உணவு என்னும் பழமொழியை முருங்கைக்கீரையை ஒப்பிட்டு கூறினால் மிகையாகாது. நம் உடலுக்கு தேவையான அளவு இரும்புச் சத்து பொட்டாசியம் சோடியம் கால்சியம், காப்பர் ஜிங்க் மக்னீசியம் வைட்டமின் ஏ பீட்டா கரோட்டின் வைட்டமின் சி வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் மற்றும் அமினோ அமிலங்களை உள்ளடக்கியது. Sree Devi Govindarajan -
ராகி முருங்கை அடை#immunity #book
ராகியில் கால்சியமும் முருங்கைக்கீரையில் எல்லாவிதமான வைட்டமின்களும் மினரல்களும் நிறைந்தது. Hema Sengottuvelu -
முருங்கைக் கீரை பொடி (Murunkai keerai podi recipe in tamil)
#home முருங்கைக் கீரை அதிக இரும்பு சத்து உடையது. முருங்கைக் கீரை சர்க்கரை நோய்,இதயநோய்,தோல்நோய் மற்றும் ஜீரண கோளாறு க்கு ஏற்ற மருந்து.வெயில் காலத்தில் முருங்கைக் கீரையை காய வைத்து பொடி பண்ணி வைத்துக் கொள்ளலாம். சக்கரையின் அளவு அதிகம் உள்ளவர்கள் தண்ணீரைக் கொதிக்க வைத்து முருங்கைக்கீரை பொடியை ஒரு ஸ்பூன் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் சர்க்கரையின் அளவு குறையும். Priyamuthumanikam -
கேழ்வரகு முருங்கை கீரை அடை (Kelvaraku murunkai keerai adai recipe in tamil)
#nutrient3| இரும்பு சத்து அதிகம் நிறைந்த உணவு Dhaans kitchen -
கோஸ் கரி (Kosh kari Recipe in Tamil)
வைட்டமின் சத்து அதிகம் கொண்டதுவைட்டமின் K: 85%வைட்டமின் C: 54%வைட்டமின் B6: 6%மாங்கனீஸ் : 7%போலேட் : 10%கால்சியம் : 4%பொட்டாசியம் : 4%மெக்னீசியம்: 3%#nutrient2 Sarulatha
More Recipes
- பச்சை கத்தரிக்காய் பொரியல் (Pachai kathirikaai poriyal Recipe in Tamil)
- கடாய் மஷ்ரூம் கிரேவி (Kadaai mushroom gravy Recipe in Tamil)
- வாழைக்காய் வடை (Vaazhaikkaai vadai Recipe in Tamil)
- கருப்பட்டி உளுந்து களி (Karuppatti ulunthu kali Recipe in Tamil)
- உருளைகிழங்கு சோயா கிரானுல்ஸ் கிரீன் கறி (Urulaikilanku soya granules green curry Recipe in Tamil)
கமெண்ட் (2)