மஷ்ரூம் ஸ்பாகத்தி(Mushroom spaghetti recipe in tamil 🍝)

Shree
Shree @cook_26355102

#ga4 #week5

Italian

மஷ்ரூம் ஸ்பாகத்தி(Mushroom spaghetti recipe in tamil 🍝)

#ga4 #week5

Italian

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20நிமிடம்
1 பரிமாறுவது
  1. ஸ்பாகத்தி நூடுல்ஸ்
  2. 300 மில்லிதண்ணீர், நீளமாக நறுக்கிய கேரட் ஒன்று,
  3. 5பீன்ஸ்
  4. வேண்டுமென்றால் ஒரு பெரிய வெங்காயம்
  5. 15காளான்
  6. 1டேபிள் ஸ்பூன்சோய் சாஸ்
  7. 1டேபிள் ஸ்பூன்சில்லி சாஸ்
  8. 1 உப்பு, சிறிது எண்ணெய்

சமையல் குறிப்புகள்

20நிமிடம்
  1. 1

    முதலில் நூடுல்ஸை தண்ணீர் விட்டு சிறிது எண்ணெய் விட்டு 5-6நிமிடம் வரை வேகவிடவும்

  2. 2

    பின் நீர் இல்லாமல் எடுத்து வைக்கவும்

  3. 3

    ஒரு சட்டியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம், பீன்ஸ், கேரட் மற்றும் காளான் சேர்க்க வேண்டும், தேவையான உப்பு

  4. 4

    பின் வதங்கியதும் அதில் வேகவைத்த நூடுல்ஸ் சேர்க்க வேண்டும்

  5. 5

    அதில் சோய் சாஸ்,சில்லி சாஸ், வேண்டுமென்றால் மிளகாய்த்தூள் சிறிதளவு

  6. 6

    பின் முக்கியமாக நன்றாக டாஸ் செய்ய வேண்டும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shree
Shree @cook_26355102
அன்று

Similar Recipes