மஷ்ரூம் மஞ்சூரியன் (Mushroom Manchurian recipe in tamil)

மஷ்ரூம் மஞ்சூரியன் (Mushroom Manchurian recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மஷ்ரூமை நன்கு கழுவி சுத்தம் செய்து நான்காக நறுக்கி, தண்ணீரில் போட்டு
வைத்துக்கொள்ளவும். - 2
மேலே கொடுத்துள்ள பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.வெங்காயம்,தக்காளி, குடைமிளகாய் நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
- 3
ஓரு பௌலில் மைதா,சோளமாவு,இஞ்சி பூண்டு விழுது,சோயா சாஸ், சில்லிசாஸ், தக்காளி சாஸ், உப்பு,கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கலவை தயார் செய்யவும்.
- 4
கட் செய்து வைத்துள்ள முஷ்ரூமை தயாராக வைத்துள்ள மாவில் பிரட்டி அரைமணி நேரம் ஊறவைக்கவும்.
- 5
வாணலியை ஸ்டவ்வில் வைத்து என்னை ஊற்றி சூடானதும் ஊறவைத்த மஷ்ரூமை ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
- 6
பின்னர் வேறு ஓரு வாணலியை ஸ்டவ்வில் வைத்து ஓரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானது்,பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளியை சேர்த்து வதக்கவும்.
- 7
பின் குடைமிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி, அத்துடன் சோயா சாஸ்,சில்லி சாஸ், தக்காளி சாஸ் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 8
எல்லாம் நன்கு வதங்கியவுடன் பொறித்த மஷ்ரூமை சேர்த்து நன்கு கலந்து இறக்கினால் மஷ்ரூம் மஞ்சூரியன் தயார்.
- 9
கலந்து வைத்துள்ள
மஷ்ரூமை எடுத்து பரிமாறும் பௌலுக்கு மாற்றி சுவைக்கக் கொடுக்கவும். - 10
இப்போது சுவையான மஷ்ரூம் மஞ்சூரியன் சுவைக்கத்தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
இந்தோ சைனீஸ் மஷ்ரூம் சில்லி (Indo Chinese Mushroom Chilly recipe in tamil)
சில்லி மஷ்ரூம் இந்தோ சைனீஸ் மிக பிரபலமான அபிடைசர். மஷ்ரூமை இனிப்பு மற்றும் காரம் கலந்து வறுத்து எடுத்து செய்யும் இந்த மஷ்ரூம் சில்லி ஃப்ரைட் ரைஸ் மற்றும் நூடுல்ஸ் உடன் துணை உணவாக உட்கொள்ள பொருத்தமாக இருக்கும்.#CH Renukabala -
மஷ்ரூம் மஞ்சூரியன் (mushroom manjurian recipe in Tamil)
#இந்த ஆண்டின் சிறந்த ரெசிபி Janani Vijayakumar -
-
-
வெஜ் ஃபிரைட் ரைஸ்,கோபி மஞ்சூரியன் (veg fried rice, Gobi Manchurian recipe in tamil)
#Cookpadterns6 Renukabala -
-
-
பேபி கார்ன் மஞ்சூரியன்(baby corn manchurian recipe in tamil)
#ed3 சப்பாத்தி, பரோட்டா, நாண், பிரைட் ரைஸ்க்கு ஏற்ற சைட் டிஷ் இது... இதை செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்... குழந்தைகளுக்கு பிடித்த சைடிஷ்.. Muniswari G -
-
-
காளான் மஞ்சூரியன் 🔥🍄(mushroom manchurian recipe in tamil)
#npd3 காளான் 🍄மிகவும் எளிதான ஈவினிங் ஸ்நாக்ஸ்.நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து வெறும் அரை மணி நேரத்தில் செய்து முடித்து விடலாம் கூடுதல் சுவையுடன்..பிடித்திருந்தால் லைக் செய்யவும் கமெண்ட் செய்யவும் ஷேர் செய்யவும்.👍🙏☺️ RASHMA SALMAN -
-
இட்லி மஞ்சூரியன்(Idli manchurian recipe in tamil)
#onwrecipeஇட்லி அனைவருக்கும் உகந்த ஒரு டிபன் ஆகும் இது எளிதில் ஜீரணமாகக் கூடியது அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது எல்லா காலங்களிலும் சாப்பிடக்கூடிய ஒரு உணவாகும் Sangaraeswari Sangaran -
-
ஹோட்டல் ஸ்டைல் மஸ்ரூம் மசாலா (Mushroom masala recipe in tamil)
#GA4#Week13#Mushroom100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது இது ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக்க வல்லது. காளான் சூப் மூட்டு வலிக்கு ஒரு சிறந்த நிவாரணியாகும். Sangaraeswari Sangaran -
-
காளான் மசாலா (Mushroom Masala) (Kaalaan masala recipe in tamil)
#GA4 #week13#ga4 #Mushroom Kanaga Hema😊 -
-
-
மஞ்சூரியன் ஃப்ரைடு ரைஸ் 😋 (Manchurian fried rice recipe in tamil)
#Grand1கிறிஸ்துமஸ் ஸ்பெஷல். Meena Ramesh -
-
-
-
-
மஷ்ரூம் ஹக்கா நூடுல்ஸ் (Mushroom hakka noodles recipe in tamil)
#GA4#buddyஹக்கா நூடுல் செய்வது ரொம்ப சுலபமான விஷயம் அதில் மஷ்ரும் சேர்த்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும் செய்து பாருங்கள். Sheki's Recipes -
மஸ்ரூம் பிரியாணி (Mushroom biryani recipe in tamil)
#GA4 #week13 #mushroom Shuraksha Ramasubramanian
More Recipes
கமெண்ட் (3)