அவகேடோ புட்டிங் (Avocado pudding recipe in tamil)

அவகேடோ ஜூஸ் சாலட் இது எல்லாமே கேள்விப்பட்டது ஆனால் அதே அவகேடோ பயன்படுத்தி ஒரு புட்டிங் கூட செய்யலாம். இது ஒரு சர்க்கரை சேர்க்காத ஆரோக்கியமான புட்டிங்.
அவகேடோ புட்டிங் (Avocado pudding recipe in tamil)
அவகேடோ ஜூஸ் சாலட் இது எல்லாமே கேள்விப்பட்டது ஆனால் அதே அவகேடோ பயன்படுத்தி ஒரு புட்டிங் கூட செய்யலாம். இது ஒரு சர்க்கரை சேர்க்காத ஆரோக்கியமான புட்டிங்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அவகேடோவை வெட்டி அதை அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
- 2
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து அதில் சைனா க்ராஸ் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். இப்போது அது ஒரு லீகுய்ட் ஆக பதத்திற்கு வந்ததும் ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து ஆர விடவும்
- 3
இன்னொரு பாத்திரத்தில் இரண்டு கப் பல் சேர்த்து ஒரு கொதி வந்ததும் அதனுடன் துருவிய வெல்லம் மற்றும் அவகேடோ வரிசையாக சேர்த்து நன்கு கலக்கி விடவும்.
- 4
இப்போது இதனுடன் சைனா க்ராஸ் லீகுய்ட் சேர்த்து அடுப்பை ஆப் செய்து கிளறி விடவும்.
- 5
பின்னர் இதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி செட் செய்து பிரேஸிரில் 30 நிமிடம் வைத்து எடுத்தால் அவகேடோ புட்டிங் தயார்
- 6
இதன் மேல் பாதாம் மற்றும் பிஸ்தா துருவி சேர்த்து பரிமாறலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பாதாம் அகர் அகர் புடிங் (Badam agar agar pudding recipe in tamil)
#pudding #jelly #Chinagrassrecipe #desserts #sweet #arusuvai1 Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
சாக்கோ பிரட் புட்டிங் (choco bread pudding recipe in tamil)
#பொங்கல்ரெசிபிஸ்பொங்கல் கொண்டாட்டங்களின் போது உறவுகளுடன் கூடி மகிழ்வோம். விதவிதமான உணவு வகைகள் செய்து உறவுகளுக்குக் கொடுத்து மகிழ்வோம். அப்படி எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பும் ஒரு புட்டிங் இது. Natchiyar Sivasailam -
ரோஸ் புடிங் (Rose puudding recipe in tamil)
#Rose #arusuvai1 #agaragarrecipe Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
டல்கோனா காஃபி புட்டிங்(Dalgona coffee pudding recipe in tamil)
#cookwithmilkகாபி சுவையில் மிகவும் மெதுவான புட்டிங் எப்படி சுலபமாக செய்யலாம் என்பதை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
பேரிச்சம்பழம் பர்பி (Peritchampazham burfi recipe in tamil)
இது ஆரோக்கியமான சர்க்கரை இல்லாத பேரிச்சம்பழம் பர்பி செய்முறையாகும். Anlet Merlin -
-
கேரமல் பிரட் புட்டிங் (Caramel bread pudding recipe in tamil)
முட்டை சேர்க்காமல் எளிதில் செய்ய படும் புட்டிங் வகை. Priyatharshini -
கருப்பு அரிசி (கவுனி) அக்கார அடிசல்{ Black rice Pudding recipe in tamil)
#ricகருப்பு அரிசி மற்ற எல்லா அரிசிகளையும் விட அதிகமாக புரத சத்தும், நார் சத்தும், நோய்களைத் தடுக்கும் (immunity) சக்தியையும் கொண்டது. ஒரு காலத்தில் சீனாவில் ராஜா குடும்பத்தினர் தங்களைத்தவிர மீதியாரையும் அதை உண்ண விடவில்லை. இந்தியாவில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகப் பயிரிடப்பட்டாலும், அதிகமாக உபயோகத்தில் இல்லை. இங்கே எனக்கு எளிதில் கிடைக்கிறது. விலை சிறிது அதிகம். பாதாம் இதயத்திற்கு நல்லது, கொலெஸ்ட்ராலை குறைக்கும் தன்மை வாய்ந்தது, கால்ஷியம், மேக்நீஷியம், வைட்டமின் E கூட பல நலம் தரும் சத்துக்கள் கொண்டது., குறைந்த நேரத்தில் செய்யலாம். குக்கரில் வேகவைத்து, பின் பாதாம் பாலில் சேர்த்து கொதிக்க வைத்து, நாட்டு சக்கரை, உலர்ந்த திராட்சை, முந்திரி சேர்த்தேன், ஏலக்காய் பொடி, குங்குமப்பூ சேர்த்தேன்.. #kavuni Lakshmi Sridharan Ph D -
-
கஸ்டர்ட் புட்டிங் (Custard Pudding Recipe in Tamil)
# பால்இந்த கஸ்டர்ட் செய்முறை வேறுபட்டது கஸ்டர்ட் பவுடரை பயன்படுத்தாமல் முட்டையை பயன்படுத்தி செய்வதுஇதை வெவ்வேறு விதமாக பரிமாறலாம் பார்ட்டிகளில் செய்ய ஏற்றது Sudha Rani -
-
சாக்லேட் புட்டிங் கேக் (Chocolate pudding cake recipe in tamil)
#NoOvenBakingஇன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி மிகவும் சுவையான சாக்கோ புட்டிங் கேக். இது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சுவையான கேக் வகை. வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
-
வாழைப்பழ புட்டிங் (pudding) (Vaazhaipazha pudding recipe in tamil)
மா, பாலா, வாழை –முக்கனிகளில் வாழைக்கு தான் முதலிடம் கொடுக்கவேண்டும், வாழை வருடம் முழுவதும். குறைந்த விலையில் கிடைக்கும் பழம்; என்றும் இறைவனுக்கு படைக்கலாம். ; எல்லா விசேஷங்களிலும் முதலிடம். நார் , இரும்பு, போட்டேசியம் நிறைந்ததால் இது நலம் தரும் பழம். தினமும் காலையில் ஒரு பழம் சாப்பிடுவேன். முதல்தரமாக பால்,சோள மாவு, சக்கரை மூன்ரோடும் சேர்த்து இனிப்பான புட்டிங் செய்தேன் #arusuvai1 #goldenapron3-pudding Lakshmi Sridharan Ph D -
-
பிர்னி (Phirni) (Phirni recipe in tamil)
பிர்னி வடஇந்திய மக்களின் திருமணம், தீபாவளி போன்ற விசேஷ நாட்களில் பரிமாறக்கூடிய ஒரு இனிப்பு புட்டிங். பால், ட்ரய் புரூட்ஸ், நட்ஸ் வைத்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும். ஆனால் செய்வதற்கு கொஞ்சம் அதிக நேரம் எடுக்கும். குறைத்தது ஒரு மணி நேரம் வேண்டும்.நான் மாம்பழம் வைத்துக்கொண்டு செய்துள்ளேன்.#Cookwithmilk Renukabala -
ஜவ்வரிசி காபி ஜெல்லி ட்ரிங்க்ஸ் (Sago coffee jelly drinks recipe in tamil)
#cookforkits#kids2Week 2 Shanthi Balasubaramaniyam -
மலாய் குல்ஃபி (Malaai kulfi recipe in tamil)
#cookwithmilk ஈசியாக செய்யலாம் மலாய் குல்ஃபி Meena Meena -
-
காப்பி கேரமல் புட்டிங் (Coffee caramel pudding recipe in tamil)
#GA4 week8குழந்தைகள் முதல் அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் காப்பி கேரமல் புட்டிங் Vaishu Aadhira -
கேரமல் ப்ரெட் புட்டிங் (Caramel bread pudding Recipe in Tamil)
#bookமிகவும் சுலபமாக அபாரமான சுவையில் வீட்டிலேயே செய்து சுவைத்திட கேரமல் ப்ரெட் புட்டிங் செய்முறை இதோ! Raihanathus Sahdhiyya -
நன்னாரி சர்பத் (nannari sarbath recipe in Tamil)
#sarbath இதில் வெள்ளை சர்க்கரை சேர்க்காததால் உடலுக்கும் நல்லது வெயிட் லாஸ் செய்பவர்களுக்கும் இது ஏற்றது இயற்கையானதும் கூட... Muniswari G -
-
ரைஸ் புட்டிங் (Rice pidding recipe in tamil)
முட்டை சேர்க்காத சாஃப்ட் சில்கி சுவையான சத்தான புட்டிங். எனக்கு காலில் ruptured tendon, அதிக நேரம் அடுப்படியில் நின்றுகொண்டு கிளறிக்கொண்டிருக்க முடியாது அதனால் சீரக சம்பா அரிசி பாலிலேயே வெந்தது –பிரஷர் குக்கரில் நிராவியி.ல் முதலில். பின் மறுபடியும் பாலில் சுண்ட சுண்ட சக்கரையுடன், குங்குமப்பூ, ஏலக்காய் கூட குழைய குழைய வெந்தது. #GRAND1 Lakshmi Sridharan Ph D -
*யம்மி ஃப்ரூட் புட்டிங்*(எனது 250 வது ரெசிபி) *(frooti pudding recipe in tamil)
இது எனது 250 வது ரெசிபி.பழங்கள் சேர்த்திருப்பதால் ஆரோக்கியத்திற்கு குறைவில்லை.இதில் உள்ள பழங்கள் ஒவ்வொரு விதத்தில் நமக்கு பயன் தரக் கூடியது. Jegadhambal N -
-
ஹெல்தி ஓட்ஸ் லட்டு - சர்க்கரை இல்லாமல் (Healthy oats laddu recipe in tamil)
சர்க்கரை இல்லாமல் வெல்லம் மற்றும் ஓட்ஸ் கொண்டு செய்யப்பட்ட ஹெல்தி லட்டு #skvdiwali vishwhak vk -
பிஸ்தா குல்பி (Pista kulfi Recipe in Tamil)
#goldenapron3#cookamealஐஸ் கிரீம் எல்லோருக்கும் பிடிக்கும். இந்த வெயில் காலத்தில் சாப்பிட சுவையான குல்பி செய்யலாம் வாங்க. Santhanalakshmi -
வெண்ணிலா கப் கேக்.(Vanilla Cup Cake Recipe in Tamil)
வீட்டில் உள்ள பொருட்களை வைத்து ஈஸியா செய்யலாம் கப் கேக் Sanas Home Cooking
More Recipes
கமெண்ட்