பிஸ்தா குல்பி (Pista kulfi Recipe in Tamil)

Santhanalakshmi
Santhanalakshmi @santhanalakshmi
ஓசூர்

#goldenapron3
#cookameal

ஐஸ் கிரீம் எல்லோருக்கும் பிடிக்கும். இந்த வெயில் காலத்தில் சாப்பிட சுவையான குல்பி செய்யலாம் வாங்க.

பிஸ்தா குல்பி (Pista kulfi Recipe in Tamil)

#goldenapron3
#cookameal

ஐஸ் கிரீம் எல்லோருக்கும் பிடிக்கும். இந்த வெயில் காலத்தில் சாப்பிட சுவையான குல்பி செய்யலாம் வாங்க.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  1. 1/2லி பால்
  2. 3டேபிள்ஸ்பூன் சோளமாவு
  3. 10பாதாம்
  4. 1டேபிள்ஸ்பூன் பிஸ்தா பௌடர்
  5. 1 கப் சர்க்கரை

சமையல் குறிப்புகள்

  1. 1

    பால் காய்ந்ததும் சோளமாவு மற்றும் 1டேபிள்ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கலந்து பாலில் சேர்த்து கலக்கவும். இதனை செய்யும் போது தீயை குறைவில் வைத்துகொள்ள வேண்டும்.

  2. 2

    சர்க்கரையை சேர்த்து கலக்கவும். கெட்டியாக வரும் போது பிஸ்தா பௌடர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

  3. 3

    குளிர வைத்து அதில் பாதாம் சேர்த்து குல்பி டிரேயில் ஊற்றி 7-8 மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் வைத்து எடுக்கவும்.

  4. 4

    சுவையான குல்பி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Santhanalakshmi
Santhanalakshmi @santhanalakshmi
அன்று
ஓசூர்
செய்ய முடியாதது எதுவும் இல்லை
மேலும் படிக்க

Similar Recipes