சாக்கோ பிரட் புட்டிங் (choco bread pudding recipe in Tamil)

சாக்கோ பிரட் புட்டிங் (choco bread pudding recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கஸ்டர்ட் பவுடரை தண்ணீரில் கரைத்து வைக்கவும்.
- 2
பிரட் ஸ்லைஸ் ஓரங்களை நீக்கி மிக்சியில் போட்டு பொடி செய்து கொள்ளவும்.
- 3
சீனியைக் கேரமல் செய்யவும். அதை ஒரு பவுலில் ஊற்றி அடிப்பகுதி முழுவதும் பரவும் படி செய்யவும்.
- 4
ஒரு நான்ஸ்டிக் கடாயில் சீனி, கோகோ பவுடர், பால் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
- 5
பின்னர் அடுப்பில் வைத்து சாக்லேட் சேர்த்துக் கிளறவும்.
- 6
சாக்லேட் கரைந்ததும் கரைத்து வைத்துள்ள கஸ்டர்ட் பவுடரை ஊற்றிக் கிளறவும்.
- 7
கலவை கெட்டியானதும் பிரட் பவுடர் சேர்த்துக் கிளறவும்.
- 8
வேறொரு அடுப்பில் இட்லி பாத்திரத்தில் நான்கு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- 9
கலவை நன்கு கலந்து வந்ததும் இறக்கி கேரமல் இருக்கும் பவுலில் ஊற்றி அலுமினியம் ஃபாய்ல் கொண்டு மூடவும்.
- 10
இட்லி பாத்திரத்தில் தண்ணீர் கொதித்ததும் அதனுள் புட்டிங் கலவையை வைத்து முப்பது நிமிடங்கள் வேகவிடவும்.
- 11
வெந்ததும் எடுத்து ஆறவைத்து ஃப்ரிட்ஜில் நான்கு மணி நேரம் குளிர வைக்கவும்.
- 12
பரிமாறும் போது ஃப்ரிட்ஜில் இருந்து வெளியே எடுத்து புட்டிங்கை ஒரு தட்டில் கவிழ்த்தவும். பாதாம், பிஸ்தா துண்டுகள் தூவி, துண்டுகள் போட்டுப் பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சாக்கோ பிரட் புட்டிங் (choco bread pudding recipe in tamil)
#பொங்கல்ரெசிபிஸ்பொங்கல் கொண்டாட்டங்களின் போது உறவுகளுடன் கூடி மகிழ்வோம். விதவிதமான உணவு வகைகள் செய்து உறவுகளுக்குக் கொடுத்து மகிழ்வோம். அப்படி எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பும் ஒரு புட்டிங் இது. Natchiyar Sivasailam -
சாக்கோ ரோஸ் பிரட் புட்டிங் (Choco Rose Bread Pudding Recipe in Tamil)
#பிரட்வகை உணவுகள் Fathima's Kitchen -
பிரட் கேரமல் புட்டிங்
கிறிஸ்துமஸ் என்றால் அமெரிக்காவில் கொண்டாட்டம். இங்கே 95% மேல் கிறித்தவர்கள், ஊரெல்லாம் பல நிற விளக்குகள் . பவித உணவு பண்டங்கள். பல வித இனிப்பு பண்டங்கள். #GRAND1 Lakshmi Sridharan Ph D -
மேங்கோ காரமல் புட்டிங் வித் 🍫 சாக்லேட் ஷிரப் டாப்பிங் Mango Choco Pudding Recipe In Tamil)
#பால்செய்முறை Ilavarasi Vetri Venthan -
-
-
-
கேரமல் பைனாப்பிள் புட்டிங் (Caramel pineapple pudding recipe in tamil)
#Arusuvai Sudharani // OS KITCHEN -
கேரமல் பிரட் புட்டிங் (Caramel bread pudding recipe in tamil)
முட்டை சேர்க்காமல் எளிதில் செய்ய படும் புட்டிங் வகை. Priyatharshini -
-
பைனாப்பிள் கேரமல் புட்டிங் (Pineapple caramel pudding recipe in tamil)
#cookpadturns4#fruit🍍 Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
கஸ்டர்ட் புட்டிங் (Custard Pudding Recipe in Tamil)
# பால்இந்த கஸ்டர்ட் செய்முறை வேறுபட்டது கஸ்டர்ட் பவுடரை பயன்படுத்தாமல் முட்டையை பயன்படுத்தி செய்வதுஇதை வெவ்வேறு விதமாக பரிமாறலாம் பார்ட்டிகளில் செய்ய ஏற்றது Sudha Rani -
-
டெத் பை சாக்லேட் பிரட் டோஸ்ட் (Death by chocolate bread toast recipe in tamil)
#GA4 ஆறாவது வார கோல்டன் ஆப்ரன் போட்டியில் பட்டர் என்னும் வார்த்தையை வைத்து இந்த ரெசிபி செய்து இருக்கிறேன் வாங்க செய்முறையை காணலாம். Akzara's healthy kitchen -
-
சாக்லேட் பிரட் குக்கீஸ்(chocolate bread cookies recipe in tamil)
#CF1 மொறுமொறுப்பான சாக்லேட் பிரட் குக்கீஸ் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். பிரட் சுவையும், மணமும், ஆரோக்கியமும் நிறைந்த இந்த குக்கீஸ் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். Anus Cooking -
-
-
பிரட் டோஸ்ட் (Bread Toast Recipe in tamil)
#GA4#week23#toastபிரெட்டில் செய்யக்கூடிய மிகவும் ரெசிபிக்களில் ஒன்று பிரட் டோஸ்ட் இது சுவையானது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது Mangala Meenakshi -
-
கேரமல் மில்க் புட்டிங்(caramel milk pudding recipe in tamil)
#welcomeஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Sudharani // OS KITCHEN -
-
-
-
More Recipes
கமெண்ட்