தேங்காய் பால் புலாவ் 🥥🥥🥥🥥 (Thenkaaipaal pulao recipe in tamil)

Sharmi Jena Vimal
Sharmi Jena Vimal @cook_19993776
Chennai

#GA4 WEEK8
PULAV
5th wedding Anniversary ஸ்பெஷல், for Hubby 😍.
I like pulav so self motivation.

தேங்காய் பால் புலாவ் 🥥🥥🥥🥥 (Thenkaaipaal pulao recipe in tamil)

#GA4 WEEK8
PULAV
5th wedding Anniversary ஸ்பெஷல், for Hubby 😍.
I like pulav so self motivation.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 min
2 பரிமாறுவது
  1. 400 கிராம் பாசுமதி அரிசி
  2. 1 தேங்காய்
  3. பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை
  4. 5 ஸ்பூன்நெய்
  5. இஞ்சி பூண்டு விழுது
  6. 4பச்சை மிளகாய்

சமையல் குறிப்புகள்

20 min
  1. 1

    பாசுமதி அரிசி ஊறவைத்து கொள்ளவும் 20 min

  2. 2

    தேங்காய் மிக்சில போட்டு, சோம்பு கசகசா ஏலக்காய் சேர்த்து அரைத்து, முதல் பால் எடுத்துக்கொள்ளவும்,

  3. 3

    மறுபடியும் தேங்காய் அரைத்து இரண்டாம் பால் எடுத்துக்கொள்ளவும்.

  4. 4

    குக்கர் அடுப்பில் வைத்து, சூடான பின்பு நெய் சேர்த்து பட்டை கிராம்பு பிரியாணி இலை சேர்த்து வதக்கவும்.

  5. 5

    பின்னர் பச்சை மிளகாய் வதக்கி வெங்காயம் சேர்க்கவும் இரண்டும் வதங்கிய பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

  6. 6

    இரண்டாம் தேங்காய் பால் ஊற்றி உப்பு கரம் பார்த்து கொள்ளவும்.

  7. 7

    கொதித்தவுடன் முதல் பால் சேர்க்கவும் பின்னர் ஊறவைத்துள்ள அரிசி சேர்க்கவும்.

  8. 8

    Tips- முதல் பால் மற்றும் இரண்டாம் பால் சேர்த்து மொத்தம் 600 ml அளந்து கொள்ளவும்.

  9. 9

    1 அல்லது 2 விசில் விட்டு இறக்கவும்.

  10. 10

    சுவையான தேங்காய் பால் pulav ready.

  11. 11

    Potato gravy / channa gravy / சிக்கன் gravy best combination.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sharmi Jena Vimal
Sharmi Jena Vimal @cook_19993776
அன்று
Chennai

Similar Recipes