காப்பச்சீனோ காபி (Cappuccino Coffee recipe in tamil)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

காப்பச்சீனோ காபி (Cappuccino Coffee recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடங்கள்
  1. 1 கப் பால்
  2. 1 டேபிள் ஸ்பூன் காபி பவுடர்
  3. 1/4 டீஸ்பூன் இன்ஸ்டன்ட் நெஸ் காபி பவுடர்
  4. 1 டீஸ்பூன் நாட்டுச்சர்க்கரை
  5. 1 டேபிள் ஸ்பூன் சூடான தண்ணீர்

சமையல் குறிப்புகள்

5 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் காப்பச்சீனோ காபி பவுடர், நெஸ் காபி பவுடர், நாட்டுச்சர்க்கரை சேர்க்கவும்.

  2. 2

    பின்னர் அதில் கொதிக்கும் தண்ணீர் சேர்த்து கலக்கவும்.

  3. 3

    அதன் பின் பாலை நன்கு கொதிக்க வைத்து காபி கலந்துள்ள பாத்திரத்தில் ஊற்றி நன்கு கலந்தால், சுவையான காப்பச்சீனோ காபி சுவைக்கத்தயார்.

  4. 4

    எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி சுவைக்கும் காப்பச்சீனோ காபி நீங்களும் சுவைக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes