தக்காளி புலாவ் (Thakkali pulao recipe in tamil)

Azhagammai Ramanathan
Azhagammai Ramanathan @ohmysamayal

#onepot
ஈஸியாக செய்யக்கூடிய லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி.

தக்காளி புலாவ் (Thakkali pulao recipe in tamil)

#onepot
ஈஸியாக செய்யக்கூடிய லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
4 பேர்
  1. 300 கிராம் அரிசி
  2. 1 பெரிய வெங்காயம்
  3. 5தக்காளி
  4. 2 பச்சை மிளகாய்
  5. 3/4 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  6. 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள்
  7. 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  8. தாளிக்க
  9. 2பிரியாணி இலை
  10. 4கிராம்பு
  11. 2பட்டை
  12. ‌ 5 டேபிள் ஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு விழுது எல்லாவற்றையும் தயாராக வைத்துக் கொள்ளவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

  2. 2

    பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் பச்சை வாசனை போக கிளறவும்.தக்காளி சேர்த்து மேலும் ஒரு 3 நிமிடம் வதக்கி மிளகாய்த்தூள், உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும்.

  3. 3

    எண்ணெய் பிரியும் வரை சிம்மில் வைத்து வதக்கி, அரிசி,41/2 தம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரில் ஒரு விசில் 10 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும்.

  4. 4

    நம் தக்காளி சாதம் ரெடி ஆகிவிட்டது, பரிமாறலாம். இதற்கு தொட்டுக்கொள்ள சிப்ஸ் நன்றாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Azhagammai Ramanathan
அன்று

Similar Recipes