எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

2 நாள்
3 பரிமாறுவது
  1. 1 கப் பச்சை பயறு

சமையல் குறிப்புகள்

2 நாள்
  1. 1

    பச்சை பயிரை நன்கு கழுவி ஒரு பாத்திரத்தில் முழுகும் வரை தண்ணீர் சேர்த்து 8-12 மணி நேரம் வரை ஊற வைக்கவும்

  2. 2

    12 மணி நேரம் கழித்து தண்ணீரை வடித்து ஈரமான வெள்ளை துணி போட்டு மூடி வைக்கவும்

  3. 3

    துணியில் அடிக்கடி தண்ணீர் தெளித்து வைக்கவும்.

  4. 4

    24 மணி நேரம் கழித்து ஆரோக்கியமான முளைகட்டிய பயிர் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
MARIA GILDA MOL
MARIA GILDA MOL @gildakidson
அன்று

Similar Recipes