முளைகட்டிய பச்சைப் பயிறு கிரேவி (Mulai kattiya pachaipayaru gravy in tamil)

#GA4
Week11
முளைகட்டிய பச்சைப் பயிறு கிரேவி (Mulai kattiya pachaipayaru gravy in tamil)
#GA4
Week11
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பச்சை பயிரை நன்கு கொதிக்கும் தண்ணீரில் போட்டு வேக வைத்துக் கொள்ளவும்
- 2
வெங்காயம் பூண்டு பச்சை மிளகாய் மற்றும் தக்காளியைப் பொடியாக அரிந்து கொள்ளவும்
- 3
ஒரு வாணலியை அடுப்பிலேற்றி அதில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து சீரகம் தாளித்து கருவேப்பிலை வர மிளகாய் மற்றும் பொடியாக அரிந்த வெங்காயம் பூண்டு தக்காளி பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்
- 4
வணங்கிய வெங்காய கலவையை கொதித்து வெந்து கொண்டிருக்கும் முளைகட்டிய பச்சைப் பயிறு சேர்த்து நன்கு கலந்து விடவும் பிறகு தேவையான அளவு மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கிரேவி பதம் வரும்வரை வேகவிடவும்
- 5
கிரேவி நன்கு வெந்து வந்தவுடன் மேலே சிறிது நெய் சேர்த்து இறக்கவும் இப்பொழுது அருமையான சுவையான சத்துமிக்க முளைகட்டிய பச்சைப் பயிறு கிரேவி தயார்😋😋😋 இதனை சப்பாத்தியுடன் சாப்பிடவும்
- 6
குறிப்பு: பச்சைப்பயிறு காலையில் தண்ணீர் சேர்த்து ஊற வைத்து இரவு அதனை தண்ணீரில் இது வெடித்து மஸ்லின் துணியில் கட்டி அல்லது ஹாட் பாக்ஸில் போட்டு நன்கு மூடி விட்டால் மறுநாள் காலையில் முளைக்கட்டிய பயறு தயாராக இருக்கும்
Similar Recipes
-
ஸ்ப்ரவுட்ஸ் புலாவ் (முளைகட்டிய பச்சைப் பயிறு புலாவ்) 🍃
#book#lunch box special#முளைக்கட்டிய பச்சைப்பயறு புரோட்டீன் , விட்டமின் சி , போலிக் ஆசிட் என அனைத்து சத்துக்களும் நிறைந்த ஒன்று.தேங்காய் சாதம் ,லெமன் சாதம் என்று எப்போதும் கொடுக்காமல் இதுபோன்று சத்தான புலாவ் செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் மற்றும் ஆரோக்கியமானதும் கூட. BhuviKannan @ BK Vlogs -
முளைகட்டிய பச்சைப் பயிறு(mulaikattiya pacchai payiru recipe in tamil)
மிகவும் சத்தானது முயன்று பாருங்கள்sandhiya
-
-
முளைகட்டிய பச்சைப் பயிறு பக்கோடா. Sprouted (Mulai kattiya pachaipayaru Pakoda recipe in Tamil)
#GA4/week3/Pakoda*முளைக்கட்டிய பச்சைப் பயிரில் புரதச்சத்து நிறைந்துள்ளது நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ளது.*குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் முளைக்கட்டிய பயிறு சத்தான உணவாகும் Senthamarai Balasubramaniam -
-
முளைகட்டிய பச்சை பயிறு (Mulaikattiya pachai payaru recipe in tamil)
#GA4#week11#sprouts Nithyakalyani Sahayaraj -
-
-
-
பச்சை பயிறு கிரேவி(green gram gravy recipe in tamil)
#HFபச்சை பயிறு எக்கச்சக்க நன்மைகளைக் கொண்டது.தினசரி உணவில் எடுத்துக் கொள்ளலாம்.என் வீட்டில்,இதை வேக வைத்து கொடுத்தால் சாப்பிடாதவர்கள் கூட, கிரேவி விரும்பி சாப்பிட்டனர். Ananthi @ Crazy Cookie -
-
முளைகட்டிய பயறு கிரேவி
#Everyday2பயறு வகைகளில் புரதச்சத்து அதிக அளவில் உள்ளன அதை வாரம் ஒரு முறை இவ்வாறு முளைகட்ட வைத்து அதை பயன்படுத்தி இந்த மாதிரி கிரேவி செய்து சத்தான உணவாக உட்கொள்ளலாம் Sudharani // OS KITCHEN -
சோயா கிரேவி (Soya gravy recipe in tamil)
#GA4இது தோசை சப்பாத்தி சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் நல்ல காம்பினேஷன். Madhura Sathish -
ஹெல்தி ஸ்புரவுடட் கிரீன் கிராம் அல்வா (Healthy sprouted green gram halwa recipe in tamil)
#deepavali#kids 2#ga4குழந்தைகளுக்கு சுவையான ஹெல்தியான பார்ப்பதற்கு கண்ணைக்கவரும் கூடிய உணவுகள் அளித்தால் தான் சாப்பிடுவார்கள் அந்த வகையில் இந்த புதுமையான கிரீன் கிராம் அல்வா மிகவும் சுவையாக இருந்தது இது என்னுடைய புது முயற்சி இதை அனைவரும் செய்து பாருங்கள் Santhi Chowthri -
-
முளைகட்டிய பாசிப் பயிறு கறி
#Immunity#Bookவைரஸ்கள் பரவிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நம் உடலைத் தற்காத்துக் கொள்வதே நமக்கு நலம். எனவே தினமும் நம் உணவில் சத்தான எதிர்ப்பு சக்தியுள்ள உணவுகளை சேர்த்துக் கொள்வது நலம். பொதுவாகவே பயறுகள் அதிக சத்து உள்ளது. அதிலும் முளைக்கட்டியது மிகுந்த சத்து உடையது. சத்துக்கள் டபுள் ஆக கிடைக்கும். இப்போது முளைகட்டிய பச்சைப் பயிரை வைத்து ஒரு எளிமையான கறி ரெசிபியை பார்க்கலாம். Laxmi Kailash -
மொச்சை கொட்டை பயிறு கிரேவி (Mochai kottai payaru gravy recipe in tamil)
#arusuvi2 Dhanisha Uthayaraj -
செட்டிநாடு சிக்கன் கிரேவி (Chettinadu chicken gravy recipe in tamil)
#GA4#week4#gravy Aishwarya MuthuKumar -
-
-
முளை கட்டிய பச்சை பயிர் சுண்டல் (Mulaikattiya pachai payaru sundal recipe in tamil)
#GA4#WEEK11#Sprouts #GA4#WEEK11#Sprouts A.Padmavathi -
முளைகட்டிய பச்சைப் பயிறு (how to sprouts at home)
வீட்டிலேயே எப்படி முளைகட்டிய பச்சைப் பயிறு செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்.#GA4#week11#sprouts joycy pelican -
-
முளைகட்டிய பச்சை பயறு குழம்பு (Sprouted Moong Gravy) (Mulaikattiya payaru kulambu recipe in tamil)
முளைகட்டிய பச்சைப்பயறு குழம்பு மிகவும் சத்துக்கள் நிறைந்தது. சுவையோ அபாரம். எனவே அனைவரும் செய்து சுவைத்திட இங்கு பதிவிட்டுள்ளேன்.#GA4 #Week11 #Sprouts Renukabala -
-
பச்சை பயறு கிரேவி (Pachai payaru gravy recipe in tamil)
பச்சைப்பயிறு நிறைய சத்துக்களை கொண்டது புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டது. முளைகட்டி செய்யும்போது பச்சை பயிரின் சத்துக்கள் அதிகரிக்கிறது.#Jan 1# Senthamarai Balasubramaniam -
More Recipes
கமெண்ட்