முளைகட்டிய பச்சை பயிறு (Mulaikattiya pachai payaru recipe in tamil)

Nithyakalyani Sahayaraj @cook_saasha
முளைகட்டிய பச்சை பயிறு (Mulaikattiya pachai payaru recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கப் பச்சை பயிறை எடுத்துக்கொள்ளவும். நன்றாக கழுவிய பிறகு தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.
- 2
பச்சை பயிரை எடுத்து தண்ணீரை வடித்து ஒரு வெள்ளைத் துணியில் கட்டி வைக்கவும்.ஒரு நாள் கழித்து எடுத்துப் பார்த்தால் அதில் முளைவிட்டு வந்திருக்கும்.
- 3
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து கறிவேப்பிலை வர மிளகாய் சேர்த்துத் தாளிக்கவும்
- 4
பிறகு பச்சை பயிறு சேர்த்து தேங்காய் துருவலை சேர்த்து தாளித்து இறக்கினால் முளைகட்டிய பச்சைப் பயிறு தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
முளை கட்டிய பச்சை பயிர் சுண்டல் (Mulaikattiya pachai payaru sundal recipe in tamil)
#GA4#WEEK11#Sprouts #GA4#WEEK11#Sprouts A.Padmavathi -
முளைகட்டிய பச்சை பயறு தோசை (Mulaikattiya pachai payaru dosai recipe in tamil)
#GA4 Week11 சத்து மிகுந்த சுவையான உணவு Thulasi -
முளைகட்டிய பச்சை பயறு குழம்பு (Sprouted Moong Gravy) (Mulaikattiya payaru kulambu recipe in tamil)
முளைகட்டிய பச்சைப்பயறு குழம்பு மிகவும் சத்துக்கள் நிறைந்தது. சுவையோ அபாரம். எனவே அனைவரும் செய்து சுவைத்திட இங்கு பதிவிட்டுள்ளேன்.#GA4 #Week11 #Sprouts Renukabala -
-
-
-
முளைகட்டிய பச்சைப்பயறு (Mulaikattiya pachai payaru recipe in tamil)
#GA4#week11#sproutsபருப்பு மற்றும் பயறு வகைகளில் புரோட்டின் சத்து அதிகம். அதில் பச்சைப்பயிறு மிகவும் சுலபமாக முறையில் முளைகட்டி பச்சையாகவோ அல்லது மாதுளம் பழத்துடன் சாப்பிடலாம். பயறுகளை முளைகட்டும் போது அதில் உள்ள புரோட்டீன் நூறு மடங்காக அதிகரிக்கும் என்பது உண்மை. Mangala Meenakshi -
முளைகட்டிய பச்சைப் பயிறு(mulaikattiya pacchai payiru recipe in tamil)
மிகவும் சத்தானது முயன்று பாருங்கள்sandhiya
-
முளைகட்டிய பச்சைப் பயிறு கிரேவி (Mulai kattiya pachaipayaru gravy in tamil)
#GA4Week11 Gowri's kitchen -
பச்சை பயிறு இட்லி (Pachai payaru idli recipe in tamil)
#steam #photo பச்சை பயிறு உணவில் சேர்த்துக் கொள்வதால் பசியைத் தூண்டி, நல்ல ஊட்டமும், உடலுக்கு பலமும் தரும் Prabha muthu -
அமிர்தபலகாரம்/முலைகட்டிய பச்சை பயிறு புட்டு (Pachai payaru puttu recipe in tamil)
இந்த உணவு என் அம்மாக்கு அவங்க அம்மா வாய் மொழியில் சொல்லி தந்தது Iswarya Sarathkumar -
-
முளைக்கட்டிய பாசிப்பயறு (Mulaikattiya paasipayaru recipe in tamil)
#GA4#week11#sprouts Kalyani Ramanathan -
-
-
முளைகட்டிய பச்சைப் பயிறு (how to sprouts at home)
வீட்டிலேயே எப்படி முளைகட்டிய பச்சைப் பயிறு செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்.#GA4#week11#sprouts joycy pelican -
-
-
-
முளைக்கட்டிய பச்சைப்பயிறு வடை. (Mulaikattiya pachai payaru vadai
முளைக்கட்டிய பச்சைப்பயறில் புரோட்டீன் சத்து மிக அதிகம். குழந்தைகளுக்கு சுண்டல் செய்து கொடுத்தால் சிலர் சாப்பிடாமல் அடம் பிடிப்பார்கள். அதற்கு வடையாக செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். #GA4#week11#sprouts Santhi Murukan -
முளைகட்டிய பச்சை பயிறு மற்றும் முழு கருப்பு உளுந்து(sprouted greengram and black dal in tamil)
முளைகட்டிய தானியங்கள் உடலிற்கு மிகவும் நல்லது. வீட்டிலேயே சுலபமாக முளைகட்டிய பயறு செய்ய முடியும் parvathi b -
-
-
பாசி பயிறு சுண்டல் (Paasipayaru sundal recipe in tamil)
#jan1 பாசிப்பயறு(அ)பச்சை பயிறு மிகமிக சத்தானது. குழந்தைகளுக்கு இது போல் சுண்டல் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். வேண்டும் என்றால் சிறிதளவு நாட்டுச்சர்க்கரை சேர்த்து கலந்து கொடுத்தால் இன்னும் ருசியாக இருக்கும். Laxmi Kailash -
-
-
-
முளைக்கட்டிய பாசிப்பயறு லட்டு (Mulaikattiya paasipayiru Ladoo REcipe in Tamil)
#ga4Week11 Santhi Chowthri -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14143612
கமெண்ட்