Brownie in Mug @2mins (Brownie recipe in tamil)

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

Brownie in Mug @2mins (Brownie recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடங்கள்
1 பரிமாறுவது
  1. 3 டேபிள்ஸ்பூன் கோதுமை மாவு/மைதா மாவு
  2. 2 டேபிள் ஸ்பூன் பிரவுன் சுகர்
  3. 2 டேபிள் ஸ்பூன் கொக்கோ பவுடர்
  4. 3டேபிள் ஸ்பூன் பால்
  5. 2 டேபிள் ஸ்பூன் உருக்கிய வெண்ணெய்
  6. 1 பின்ச் உப்பு
  7. 1/4 டீஸ்பூன் வெனிலா எசன்ஸ்
  8. 1டேபிள்ஸ்பூன் சாக்லேட் சிப்ஸ்

சமையல் குறிப்புகள்

5 நிமிடங்கள்
  1. 1

    ஒரு மக்கில் கோதுமைமாவு பிரவுன் சுகர் கொக்கோ பவுடர் ஒரு சிட்டிகை இவை நான்கையும் சேர்த்து நன்கு கலந்து விட்டு அதனுடன் பால் மற்றும் உருக்கிய வெண்ணெய் சேர்த்து கட்டியில்லாமல் கலந்து விடவும்

  2. 2

    வெண்ணிலா எசன்ஸ் மற்றும் சாக்லெட் சிப்ஸ் சேர்த்து கலந்து விடவும்.

  3. 3

    கடைசியாக அதன் மேல் சிறிது சாக்லேட் சிப்ஸ் தூவி விட்டு மைக்ரோவேவ் அவனில் 2 நிமிடம் வைத்து எடுக்கவும்.எனிமி அண்ட் டேஸ்டி பிரவுனி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes