ஆட்டு ஈரல் சுக்காவறுவல் (Aattu eeral sukka varuval recipe in tamil)

Sarvesh Sakashra
Sarvesh Sakashra @vidhu94
thirumangulam

ஆட்டு ஈரல் சுக்காவறுவல் (Aattu eeral sukka varuval recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 150 கி ஈரல்
  2. தேவைக்கேற்ப எண்ணெய்,தண்ணீர்,உப்பு
  3. 1 ஸ்பூன்ஸ் சீரகம்,மிளகு,தனியாவிதை, 2 வத்தல்
  4. 15 பல் சின்ன வெங்காயம்
  5. 1 ஸ்பூன் இஞ்சிப்பூண்டு விழுது
  6. 1 பச்சை மிளகாய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    ஈரலைக் கழுவி சுத்தம் செய்துக் கொள்ளவும்.சின்ன வெங்காயம் இந்த உணவிற்கு சுவையை அதிகப்படுத்திக் கொடுக்கும்

  2. 2

    ஒருப்புறம் மசால் தயார்ச் செய்யவும் சீரகம்,மிளகு,தனியாவிதை,வத்தல் சேர்த்துக் கொள்ளவும்

  3. 3

    அனைத்தையும் அரைத்துக் கொள்ளவும் மையாகவோ,கொரகொரப்பாகவோ நமதுவிருப்பத்திற்கேற்ப

  4. 4

    மறுப்புறம் கழுவிய ஈரவை குக்கரீல் எடுத்துக் கொண்டு அதில் மஞ்சள்த் தூள்,நாம் அரைத்த மசால்த் தூள் சேர்த்துக் கொள்ளவும்

  5. 5

    அதில் உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர்ச் சேர்த்துக் கொள்ளவும்

  6. 6

    பின் குக்கரை மூடிக் கொண்டு 4 விசில் வைத்து ஆவிப்போகவும் இறக்கவும்

  7. 7

    பின் கடாயில் எண்ணெய் ஊற்றி பச்சைமிளகாய்,வெங்காயம்,உப்புச் சேர்த்து வதக்கவும்

  8. 8

    வதங்கியதும் இ.பூண்டு விழுதைச் சேர்தது வதக்கவும்,பின் வேகவைத்த மசாலா ஈரலை சேர்க்க வேண்டும்

  9. 9

    நன்றாகக் கொதிக்க வேண்டும் தண்ணீர் வற்றியதும் எண்ணெய்ப்பிரிந்து வரும் வரை வேக வைக்கவும்

  10. 10

    பின் மல்லிஇலைத்தூவி இறக்கவும் சுவைக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sarvesh Sakashra
அன்று
thirumangulam

Similar Recipes