ஆரோக்கியமான இனிப்பு அவல் (Inippu aval recipe in tamil)

ரஜித
ரஜித @cook_28380921

குழந்தைகளுக்கு Pizza ,burger வாங்கி குடுக்காமல் இந்த மாதிரி அரோகியமான உணவை குடுத்து பழகுங்கள். #ilovecooking

ஆரோக்கியமான இனிப்பு அவல் (Inippu aval recipe in tamil)

குழந்தைகளுக்கு Pizza ,burger வாங்கி குடுக்காமல் இந்த மாதிரி அரோகியமான உணவை குடுத்து பழகுங்கள். #ilovecooking

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
4 பேர்
  1. 1 கப்அவல்
  2. 1/2 கப்நிலக்கடலை
  3. 1/2 கப்துறுவுன தேங்காய்
  4. 1 கப்சர்க்கரை பாகு
  5. 1/4 டீ ஸ்பூன்ஏலக்காய் தூள்
  6. 2 டீ ஸ்பூன்நெய்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    முதலில் கடாயில் நெய் ஊற்றி அவல் சேர்த்து வறுக்கவும் அவல் கொஞ்சம் மொரு மொறு ஆகும்வரை வறுக்கவும்.அதில் தேங்காய் பூ சேர்த்து கிளறவும்.

  2. 2

    நிலக்கடலை மிக்சி ஜாரில் சேர்த்து பொடி பண்ணி கொள்ளவும்.அதை அவலில் சேர்த்து நன்றாக கிளறவும்.

  3. 3

    சர்க்கரை பாகு சேர்த்து நன்கு கிளறி ஏலக்காய் தூள் சேர்த்து அடுப்பு அணைக்கவும்.

  4. 4

    சுவையான ஆரோக்கியமான இனிப்பு அவல் சாயங்கால வேளையில் குழந்தைகளுக்கு குடுத்து பழகுங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
ரஜித
ரஜித @cook_28380921
அன்று

Similar Recipes