புரட்டாசி ஸ்பெஷல் இனிப்பு அவல் (Inippu aval recipe in tamil)

Chella's cooking @cook_26683749
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய மிக எளிமையான இனிப்பு அவல். கல்லூரி படிக்கும் போது அடுப்பில்லா சமையல் போட்டிக்காக கற்று கொண்டது
புரட்டாசி ஸ்பெஷல் இனிப்பு அவல் (Inippu aval recipe in tamil)
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய மிக எளிமையான இனிப்பு அவல். கல்லூரி படிக்கும் போது அடுப்பில்லா சமையல் போட்டிக்காக கற்று கொண்டது
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அவல் -ஐ தண்ணீர் அல்லது தேங்காய் தண்ணீர் தெளித்து பிசறி 2 நிமிடம் ஊற வைக்கவும்
- 2
அவல் மிருதுவான பதத்திற்கு ஊறியதும் கரும்புசர்கரை சேர்த்து கிளறவும் (உங்கள் சுவைக்கு ஏற்றவாறு இனிப்பினை கூட்டவோ குறைக்கவோ செய்யலாம்)
- 3
அவல் கலவையில் ஏலக்காய் தூள், முந்திரிப்பருப்பு, உலர்ந்த திராட்சை,பேரிச்சம்பழம் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கிளறி விடவும்
- 4
இனிப்பு அவல் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
இனிப்பு அவல் (Inippu aval recipe in tamil)
#poojaமிக மிக சுலபமான முறையில் அவல் பிரசாதம். Hemakathir@Iniyaa's Kitchen -
அவல் பால் பாயசம்(aval payasam recipe in tamil)
எளிதில் செய்யக்கூடிய சுவை நிறைந்த பாயசம் Lakshmi Sridharan Ph D -
அவல் இனிப்பு (aval inipu recipe in Tamil)
#அவசர #fitwithcookpadஅவல் கிருஷ்ண பகவானுக்கு பிடித்தது .அவலில் இரும்பு சத்து உள்ளது .குழந்தைகளுக்கும் இனிப்பு அவல் பிடிக்கும் .எங்கள் வீட்டில் கார அவல் செய்யும் போது இனிப்புஅவலும் செய்வோம் .நீங்களும் செய்து பாருங்களேன் . Shyamala Senthil -
இனிப்பு அவல் (Sweet Aval recipe in tamil)
#CF6இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் சிற்றுண்டி. இந்த பதிவில் காண்போம் விரிவான செய்முறையை... karunamiracle meracil -
Aval puttu
#vattaram week4 kanyakumari மிகவும் எளிதாக செய்யக்கூடிய இனிப்பு அவல் புட்டு Vaishu Aadhira -
* அவல் மிக்சர் *(aval mixture recipe in tamil)
#PJஅவல் உடல் சூட்டை தணித்து புத்துணர்ச்சியை தருகின்றது. நீரிழிவு நோயாளிகள் அவ்வப்போது பசிக்கும் போது வாயில் போட்டு மெல்லலாம். Jegadhambal N -
விரதஅவல் கேசரி(aval kesari recipe in tamil)
#KJஅவல் கிருஷ்ண ஜயந்தியின் ஸ்டார். கிருஷ்ணருக்கும் குசேலர்க்கும் இருந்த நட்பின் அடையாளம். எளிதில் செய்யக்கூடிய சுவை நிறைந்த கேசரி Lakshmi Sridharan Ph D -
அவல் பாயசம் (Aval payasam recipe in tamil)
#arusuvai1 இனிப்புஇன்று வெள்ளிக்கிழமை கிருத்திகை முருகனுக்கு உகந்த நாள் அவல் பாயசம் வைத்து சாமி கும்பிட்டோம் Soundari Rathinavel -
அவல் பாயசம் (Aval payasam recipe in tamil)
ஓணம் அன்று நிறைய வகைகள் செய்வர்.அதில் நிறைய இனிப்பு வகைகளும் இருக்கும்.அந்த இனிப்பு வகைகளில் பெரும்பங்கு அவல் பாயசம் வகிக்கும். ஓணம் அன்று அவல் பாயசம் எல்லோர் வீட்டிலும் செய்வார்கள்.#kerala Nithyakalyani Sahayaraj -
அவல் நாட்டு சக்கரை லட்டு(aval laddu recipe in tamil)
#KJ -கிருஷ்ணஜெயந்தி தினத்தில் கிருஷ்ணருக்கு பிடித்தமான அவல் வைத்து பூஜைக்கு பிரசாதம் செய்வார்கள். சுலபமாக செய்யக்கூடிய மிக சுவையான அவல் லட்டு செய்து பூஜை செய்வது என்னுடைய வழக்கம்... செய்முறையை உங்களுடன் பக்கிர்ந்துள்ளேன்.... Nalini Shankar -
கன்னியாகுமாரி ஸ்பெஷல் இனிப்பு அவல் ரெசிபி
#vattaramWeek4மிகவும் சுலபமாக செய்யக்கூடிய ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவு என்றால் அவல் தான் முதல் இடத்தைப் பிடிக்கும்... அதிலும் சிகப்பு அவல் என்றால் இன்னும் சத்துக்கள் ஏராளம் .....தீட்டப்படாத அரிசியில் இருந்து அவல் உருவாக்கப்படுவதால் இதில் அதிக சத்துக்கள் இருக்கின்றன.... Sowmya -
அவல் வரட்டி/இனிப்பு அவல்
#vattaram/week 7*தமிழ் புத்தாண்டு தினத்தன்று பறிமாறப்படுவது இந்த அவல் வரட்டி. kavi murali -
-
ஆரோக்கியமான இனிப்பு அவல் (Inippu aval recipe in tamil)
குழந்தைகளுக்கு Pizza ,burger வாங்கி குடுக்காமல் இந்த மாதிரி அரோகியமான உணவை குடுத்து பழகுங்கள். #ilovecookingரஜித
-
அவல் பால் பாயசம்(aval payasam recipe in tamil)
#CF6*வளரும் குழந்தைகளுக்கு அவல், சிறந்த ஊட்டச் சத்து நிறைந்த உணவுப் பொருள்.*எளிதில் செரிமானம் ஆகும்.*உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. Ananthi @ Crazy Cookie -
நட்ஸ் அவல் ஸ்வீட் (Nuts,Puffed rice sweet recipe in tamil)
நட்ஸ், சர்க்கரை, தேங்காய் கலந்து செய்த இந்த நட்ஸ் அவல் ஸ்வீட் சுவாமிக்கு பிரசாதமாக படைக்க மிகவும் உகர்த்தது. விரத நாட்களில் சாப்பிட மிகவும் ஏற்ற உணவு. குறிப்பாக ஸ்டவ் தேவையில்லை. சமைக்காத சத்தான உணவு.#CF6 Renukabala -
அவல் பாயசம் (கார்த்திகை ஸ்பெஷல்) (Aval payasam recipe in tamil)
அவல் பாயசம் சுவையாக இருக்கும். உடனடி ஸ்னாக்ஸ் குழந்தைகளுக்கு. ஆரோக்கியமான ஒன்று. #india2020 Aishwarya MuthuKumar -
-
இனிப்பு வெல்ல அவல்
#vattaram#week 4..கன்னியாகுமாரி மாவட்டத்தின் பிரபலமானது இந்த சுவையான வெல்ல இனிப்பு அவல்.... Nalini Shankar -
-
அவல் சுசியம்(aval sukiyam recipe in tamil)
#CF6 அவல்..வித்தியாசமான சுவையுடன் ஆரோகியமன முறையில் செய்த அவல் சுசியம்... Nalini Shankar -
சிகப்பு அவல் இனிப்பு கொழுக்கட்டை (Sivappu aval inippu kolukattai recipe in tamil)
#steam சிகப்பு அவல் உடல் நலத்திற்கு ஆரோக்கியமானது. இந்த ரெசிபியை செய்து பார்க்கவும். Siva Sankari -
-
-
கார அவல் (kaara aval recipe in Tamil)
#அவசர#Fitwithcookpad அவல் எளிதில் ஜீரணம் ஆகிவிடும் .குழந்தைகளுக்கு ஏற்றது .இரும்பு சத்து நிறைந்தது . Shyamala Senthil -
அவல் உப்புமா (Aval upma recipe in tamil)
#poojaஅவல் உப்புமா வெங்காயம் சேர்க்காமல் தேங்காய் மட்டும் சேர்த்து செய்த உப்புமா.எலுமிச்சை பழ சாறு சேர்த்தும் செய்யலாம் அல்லது புளியில் ஊற வைத்தும் செய்யலாம். Meena Ramesh -
-
அவல் வெண்பொங்கல்(aval venpongal recipe in tamil)
#SA - சரஸ்வதி பூஜை 🌷நவராத்திரியின் போது 10 நாளும் ஒவொரு பிரசாதம் செய்து பூஜைக்கு நைவேத்தியம் செய்வது வழக்கம்.. எங்கள் வீட்டு பூஜைக்கு நான் செய்த நைவேத்தியம் "அவல் வெண்பொங்கல்" உங்களுடன் பகிர்ந்துள்ளேன்..... #choosetocook Nalini Shankar -
அவல் டம்ளர் புட்டு (Aval tumbler puttu recipe in tamil)
#ilovecookingஅவல் புட்டு ரொம்ப நல்லது ஈஸியான ரெசிபி. 10 நிமிடத்தில் செய்து விடலாம் Riswana Fazith
More Recipes
- தேங்காய் பர்பி (Thenkaai burfi recipe in tamil)
- திணை அரிசி பாயசம் (Thinai arisi payasam recipe in tamil)
- சிறுதானிய முருகைகீரை அடை தோசை. (SIruthaaniya murunkai keerai adai recipe in tamil)
- மக்ரோனி சங்கு தேங்காய் பாயாசம்(Macaroni Coconut Payasam recipe in tamil)
- திணைஅரிசி பால் பாயசம் (Foxtail millet milk kheer) (Thinai arisi paalpayasam recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13839982
கமெண்ட்