அவல் இனிப்பு (aval inipu recipe in Tamil)

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

#அவசர #fitwithcookpad
அவல் கிருஷ்ண பகவானுக்கு பிடித்தது .அவலில் இரும்பு சத்து உள்ளது .குழந்தைகளுக்கும் இனிப்பு அவல் பிடிக்கும் .எங்கள் வீட்டில் கார அவல் செய்யும் போது இனிப்புஅவலும் செய்வோம் .நீங்களும் செய்து பாருங்களேன் .

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20Mins
2 பரிமாறுவது
  1. 1 கப்அவல்
  2. 4 டீஸ்பூன்சர்க்கரை
  3. 1/2 கப்பால்
  4. 3 டீஸ்பூன்துருவிய தேங்காய்
  5. தண்ணீர்
  6. சிறிதுஏலக்காய் பொடி

சமையல் குறிப்புகள்

20Mins
  1. 1

    அவல் சுத்தம் செய்து கழுவி தண்ணீரில் ஊற விடவும்.அடுப்பில் ஒரு பாத்திரத்தில் பால் ஊற்றி கொதிக்க விட்டு அதில் ஊறிய அவலை சேர்க்கவும்.சர்க்கரை ஏலக்காய் பொடி சேர்த்து கலக்கி,சர்க்கரை கரைந்தவுடன் அடுப்பை ஆப் செய்யவும்.துருவிய தேங்காய் சேர்த்து இறக்கிவிடவும்.

  2. 2

    இனிப்பு அவல் ரெடி..😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

Similar Recipes