கோதுமை பணியாரம்(Kothumai paniyaram recipe in tamil)

Kani
Kani @cook_28154989

கோதுமை பணியாரம்(Kothumai paniyaram recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
5 பேர்
  1. 100கி கோதுமை மாவு
  2. 1 பழம்
  3. 1 சிட்டிகை சோடா உப்பு
  4. சர்க்கரை
  5. பால்
  6. எண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் பழத்தை நன்றாக மசித்துக் கொள்ளவும் அதனுடன் ஒரு சிட்டிகை சோடா உப்பு, கோதுமை மாவு, தேவைக்கேற்ப சர்க்கரை, தேவைக்கேற்ப பால் சேர்த்து மிக்ஸ் செய்யவும்.

  2. 2

    வானலில் எண்ணெய் சூடாக்கவும், கோதுமை கலவையை சிறிதளவு எடுத்து எண்ணையில் இட்டு பொரித்தெடுக்கவும் சுவையான கோதுமை பணியாரம் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kani
Kani @cook_28154989
அன்று

Similar Recipes