கோதுமை பாதுஷா (Kothumai badhusha recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வனஸ்பதி உடன் சோடா உப்பு சேர்த்து நன்கு குழைத்து கொள்ளவும் பின் நெய் சேர்த்து நன்கு குழைக்கவும் பின் கோதுமை மாவுடன் தயிர் சேர்த்து நன்கு பிசையவும் பின் சிறிது தண்ணீர் தெளித்து பிசைந்து மூடி இரண்டு மணி நேரம் வரை ஊறவிடவும்
- 2
பின் சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி நடுவில் கட்டைவிரல் கொண்டு அழுத்தி பாதுஷா ஷேப் செய்து கொள்ளவும்
- 3
அடுப்பில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ரெடியாக உள்ள பாதுஷாக்களை போட்டு பொரித்து எடுக்கவும் (எண்ணெய் அளவான சூட்டில் இருக்க வேண்டும், போட்டவுடன் மெல்லிய தீயில் வைத்து பின் பாதி வெந்ததும் தீயை மிதமாகவும் எடுக்கும் போது தீயை அதிகமாக வைத்தால் சரியான பதம் கிடைக்கும்)
- 4
பின் சர்க்கரை உடன் தண்ணீர் மற்றும் இடித்த ஏலக்காய் சேர்த்து கொதிக்க விட்டு அரை கம்பி பதம் வந்ததும் இறக்கி ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து சற்று ஆறியதும் பொரித்து வைத்துள்ள பாதுஷா சேர்த்து பத்து நிமிடங்கள் வரை ஊறவிட்டு எடுக்கவும்
- 5
பொரித்த பாதுஷாவும் சர்க்கரை பாகும் ஒரே சூட்டில் இருக்க வேண்டும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
பாதுஷா
பாதுஷா/பாலுஷகி ஒரு பாரம்பரிய இனிப்பு வகை.இது இந்திய தேசத்தில் பிரபலமானது.இது நார்த் இந்தியாவில் பாலுஷகி என்றும் தென்னிந்தியாவில் பாதுஷா என்றும் அழைக்கப்படுகிறது.இது மைதா,சர்க்கரை,வெண்ணெய் கொண்டு தயாரிக்கப்படும் இனிப்பு வகை.என்னுடைய சொந்த ஊரில் -பாதுஷா மீது திக்கான சர்க்கரை கோட்டிங் கொடுத்து ஸ்மூத்தாக இருக்கும். Aswani Vishnuprasad -
கோதுமை பாதுஷா (Kothumai badhusha recipe in tamil)
அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள். எனக்கு மிகவும் பிடித்த இனிப்பு வகை பாதுஷா. உடலுக்கு மிகவும் நன்மை தரும் கோதுமையில் செய்யும் பாதுஷா செய்முறை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி.#மகளிர்தினம்#எனக்குபிடித்த#book Meenakshi Maheswaran -
-
Dry kala jamun (Dry Kala jamun Recipe in Tamil)
#arusuvai1 ட்ரை காலா ஜாமுன் சுவையான ஜாமுன் வகை ஆகும். 😋 Meena Ramesh -
பனீர் ஜாமூன் (Paneer Jamun Recipe in Tamil)
# பால்.தீபாவளி அருகில் வந்துவிட்டது தீபாவளி என்றால் ஸ்வீட் தான் முதலில் நினைவுக்கு வருவது பால் ஸ்வீட்டிற்கு தனி விருப்பம் உண்டு அதனால் பாலை பயன்படுத்தி செய்யப்படும் இனிப்புகள் Sudha Rani -
-
-
கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)
#bakeமைதா, முட்டை, சீனி இல்லாத கேக்... மிகவும் சுவையாக மிருதுவாக இருக்கும்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் கேக்... Raji Alan -
-
கேசரி (Kesari recipe in tamil)
#Arusuvai1இனிப்பில சீக்கீரமாகவும் சுலபமாகவும் அடிக்கடி அனைவரும் செய்ய கூடிய எளிமையான இனிப்பு இந்த கேசரி Sudharani // OS KITCHEN -
பாதுஷா(badusha recipe in tamil)
#CF2 இந்த தீபாவளிக்கு நாங்கள் எங்க வீட்டில் செய்த தீபாவளி பலகாரம். இது செய்வது அவ்வளவு கடினம் இல்லை. மிகவும் சுலபமாக செய்து விடலாம். தயா ரெசிப்பீஸ் -
கோதுமை உருண்டை (Kothumai urundai Recipe in Tamil)
#nutrient2 #book கோதுமையில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் பி நிறைந்துள்ளது. Dhanisha Uthayaraj -
-
குலோப்ஜாமூன்
#lockdown#bookகுழந்தைகள் பள்ளிக்கு செல்லும் போது சரியாக சாப்பிட நேரம் இல்லாமல் அவசர அவசரமாக சாப்பிட்டு போறாங்க விடுமுறையிலாவது நன்றாக செய்து கொடுங்க என்று கூறுவார்கள் தினமும் விதவிதமாக செய்ய முடியலை என்றாலும் வாரத்தில ஒரு நாளைக்காது செய்து கொடுத்தேன் Sudharani // OS KITCHEN -
-
-
கோதுமை மாவு பிஸ்கட் (Kothumai maavu biscuit recipe in tamil)
#arusuvai1 #goldenapron3 கோதுமை மாவில் செய்வதால் சத்து .... கோதுமை மாவில் மொறு மொறு சாஃப்ட் பிஸ்கட் கடாயில் Thulasi -
ஆலூ ஜாமூன் (Aloo jamun recipe in tamil)
#Arusuvai3இந்த செய்முறையை நான் Adaikkammai Annamalai அவர்களின் செய்முறை இதை முதல் முறையாக முயற்சி செய்து பார்க்கின்றேன் நன்றாக வந்துள்ளது Sudharani // OS KITCHEN -
பாதுஷா.. BHADHUSHA (Bhadhusha recipe in tamil)
இந்த ரெசிபி மிகவும் சுலபமான எளிதில் வீட்டிலே செய்யக்கூடிய ஒன்று இது என் கணவருக்கு மிக மிக பிடித்தமான இனிப்பாகும் இது செய்வதற்கு முழுமையாக ஒரு மணி நேரம் செலவழித்தால் மட்டுமே போதுமானது கடையில் வாங்குவதற்கு பதில் நமது வீட்டில் நம் கைகளால் செய்யக்கூடிய ஒன்று மிகவும் சுவையாக மற்றும் அன்பான இனிப்பாகவும் மாறும் .இந்த ரெசிபி @sakarasaathamum_vadakarium and @cookpad_ta குலாபேரரேஷன் #skvdiwali எனது பங்களிப்பாகும். #deepavalisivaranjani
-
-
More Recipes
கமெண்ட்