சமையல் குறிப்புகள்
- 1
முதலில் செய்ய வேண்டிய தேவையான பொருட்களை எடுத்து வைத்துக்கவும்
- 2
பாசுமதி அரிசியை நன்கு கழுகி தண்ணீரில் 20 நிமிடம் ஊற வைத்துக்கவும்.
- 3
ஒரு வாணலி ஸ்டவ்வில் வைத்து 2 ஸ்பூன் நெய் சேர்த்து பிரிஞ்சி இலை பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம் சேர்த்து வறுத்துக்கவும்
- 4
அத்துடன் இஞ்சிபூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கி எடுத்து வைத்திருக்கும் மசாலா தூள் சேர்த்து பச்சை மணம் போக நன்கு வதக்கி நறுக்கி வைத்திருக்கும் காய்கள் ஒவொன்றாக சேர்த்து நன்றாக வதக்கவும்
- 5
ஒரு குக்கரில் ஊற வைத்திருக்கும் பாசுமதி அரிசி, வதக்கி வைத்திருக்கும் காய்கள், தயிருடன் 3 கப் தண்ணி, புதினா மல்லி, தேவையான உப்பு, மேலாக 2ஸ்பூன் நெய் சேர்த்து 2 விசில் சத்ததுக்கு வேக விட்டு எடுத்துக்கவும். (1கப் பாசுமதி அரிசிக்கு 1 1/2 கப் தண்ணி)
- 6
சுவையான சத்தான காய்கறி பிரியாணி தயார்... காய்கள் சாப்பிடாமல் இருக்கும் குழைந்தைகளுக்கு இப்படி செய்து குடுக்கும்போது நன்றாக சாப்பிடுவார்கள்.. அவர்கள் விருப்பதுக்கேத்த மாதிரி மேலே நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து குடுக்கலாம்.... சீக்கிரத்தில் வீட்டில் இருக்கும் பொருளை வைத்து எளிமையாக செய்ய கூடிய வெஜிடபிள் பிரியாணியை வெங்காய தக்காளி ரைத்தாவுடன் பரிமாறவும்...
Similar Recipes
-
-
-
-
முந்திரி பால் வெஜிடபிள் பிரியாணி (Munthiri paal vegetable biryani recipe in tamil)
#grand2 Happy New Year... ஸ்பெஷலாக சத்தான முந்திரிப்பருப்பு பால் வைத்து பிரியாணி செய்துள்ளேன்... Nalini Shankar -
-
தேங்காய் பால் மஷ்ரூம் பிரியாணி..
#everyday 2....தேங்காப்பாலில் செய்த சுவயான மஷ்ரூம் பிரியாணி.. Nalini Shankar -
-
-
-
-
-
-
ஸ்பிரௌட்ஸ் பிரியாணி
#NP1 நான் இதை முதல் முறையாக முயற்சி செய்தேன். சிக்கன் பியாணி போல் மிகவும் சுவையாக இருந்தது. ரொம்ப சத்தாணது. குழந்தைகளுக்கு இதுபோல் செய்து கொடுங்கள். Revathi Bobbi -
-
-
-
-
-
வெர்மிசெல்லி வெஜிடபிள் பிரியாணி (vermicelli vegetable biryani recipe in tamil)
#Onepot # சேமியா கிச்சடி எல்லோரும் செய்வது வழக்கம் அதில் லஞ்சுக்கு பிரியாணி பண்ணினால் எப்பிடி இருக்கும்ன்னு ட்ரை பண்ணினதில் சுவையோ சுவையாக இருந்தது.... Nalini Shankar -
-
-
-
-
-
-
-
-
தேங்காய் நெய் கட்டி பாயசம்.
#coconut... வெல்லம் மற்றும் பச்சரிசியுடன் தேங்காயை நெய்யில் வறுத்து போட்டு செய்யும் மிக சுவையான சக்கரை பொங்கல்... Nalini Shankar -
-
வித்தியாசமான ருசியில் தயிர் சட்னி.
#GA4 #.. ரொம்ப வித்தியாசமான தயிரில் செய்த சட்னி.. தோசை, சோறு, சப்பாத்தி க்கு தொட்டு கொள்ள நல்லா இருக்கும்... Nalini Shankar
More Recipes
கமெண்ட்