வெஜிடபிள் பப்ஸ் (Vegetable puffs recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் மைதா மாவை உப்பு சேர்த்து தேவையான குளிர்ந்த தண்ணி விட்டு சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து வெச்சுக்கவும் (ரொம்ப தளர்த்தியாக இருக்கா கூடாது, வெண்ணை சேர்க்கும்போது ரொம்ப தளர்வையுடும்)வெண்ணை கொஞ்சம் நிறையவே தேவைப்படும்.
- 2
மாவை இரண்டு உருண்டைகளாக உருட்டி கிட்ச்சன் மேடையில் லேசாக மைதா தூவி விரித்துக்கவும். ஒண்ணின்மேல் ஓன்று வைத்து அதற்குமேல் வெண்ணையை பரவலாக தடவி, ரெண்டாக மடிச்சு திரும்பவும் மேலே வெண்ணை தடவி புக் போல்ட மாதிரியே மடிச்சு பொலித்தின் பேப்பரில் சுத்தி கவர் பண்ணி பிரிட்ஜ்ல் 30 திலிருந்து 1 மணிநேரம் வைத்து, எடுத்து same procedure ல் விரித்து வெண்ணை தடவி மடிச்சு3 வாட்டி பிரிஜ் வைத்து எடுத்துக்கவும்.
- 3
ஒருகடாய் அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்சயம், இஞ்சி, தக்காளி சேர்த்து வசக்கி எடுத்துவை த்திருக்கும் எல்லா மசாலா தூளும் சேர்த்து வதக்கி (தேவையான), காரட், பீன்ஸ், பட்டாணி சேர்த்து உப்பு, கொஞ்சம் தண்ணி விட்டு மூடி வைத்து வேக விடவும்.
- 4
அத்துடன் வேகவைத்து வைத்திருக்கும் உருளை கிழங்கு, மல்லி தழை, கறிவேப்பிலை சேர்த்து கிளறி ஸ்டாவ் ஆப் பண்ணி இறக்கி வைத்து ஆற விடவும், ஸ்டாப்பிங் மசாலா ரெடி.
- 5
பிரிட்ஜ் லிருந்து மடிச்சு வைத்திருக்கும் மாவை விரித்து உங்களுக்கு விருப்பனமான சைசில் கட் பண்ணி செய்து விசித்திருக்கும் மசாலாவை நடுவில் வைத்து மடிச்சு தண்ணி தொட்டு ஓரங்களை ஒட்டி மேலே பால் வைத்து லேசாக தடவி விட்டு எடுத்து வைக்கவும்.
- 6
குக்கரில் உப்பு போட்டு 10 நிமிடம் low flame ல் ப்ரீஹீட் பண்ணவும், அதில் ஒரு ஸ்டாண்ட் வைத்து மேலே ஒரு தட்டில் செய்து வைத்திருக்கும் பப்ஸ் வைத்து மூடி mediyum flame ல் வெயிட் போடாமல் 40 நிமிடம் வேக விட்டு எடுத்தால் சுவையான வீட்டில் செய்த பப்ஸ் சாப்பிட தயார் ஆயிடும்.. (அவரவர் வீட்டு ஸ்டாவ் பொறுத்து நேரம் மாறுபெடும்)
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
வெஜிடபிள் சமோசா (Vegetable samosa recipe in tamil)
#deepfry... எல்லோரும் விரும்பும் சமோசாவை கடை சுவையில் வீட்டில் தயார் பண்ணலாம்... Nalini Shankar -
-
கடாய் பட்டர் வெஜிடபிள் பிரியாணி(kadai veg biryani recipe in tamil)
#made1 Made with Love ♥️Biriyani.. பாரம்பர்ய முறையில் கடாயில் செயத ருசியான வெஜிடபிள் பிரியாணி... Nalini Shankar -
முந்திரி பால் வெஜிடபிள் பிரியாணி (Munthiri paal vegetable biryani recipe in tamil)
#grand2 Happy New Year... ஸ்பெஷலாக சத்தான முந்திரிப்பருப்பு பால் வைத்து பிரியாணி செய்துள்ளேன்... Nalini Shankar -
வெர்மிசெல்லி வெஜிடபிள் பிரியாணி (vermicelli vegetable biryani recipe in tamil)
#Onepot # சேமியா கிச்சடி எல்லோரும் செய்வது வழக்கம் அதில் லஞ்சுக்கு பிரியாணி பண்ணினால் எப்பிடி இருக்கும்ன்னு ட்ரை பண்ணினதில் சுவையோ சுவையாக இருந்தது.... Nalini Shankar -
-
-
விரத - பிரெட் பன்னீர் மசாலா ரோல்(paneer bread roll recipe in tamil)
#CB - Breadவிரைவில் செய்ய கூடியது பிரெட் துண்டுகள் வைத்து .. குழந்தைகள் விரும்பி உண்ணும் பன்னீர் சேர்த்து செய்த பிரெட் பன்னீர் மசாலா ரோல்... Nalini Shankar -
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
மூன்று பொருட்கள் வைத்துகேக் செய்துவிடலாம்.ஓவன் தேவையில்லை.#bake#no oven #bake #no oven Azhagammai Ramanathan -
மிக்ஸட் வெஜிடபிள் ஸ்டஃப்டு பராத்தா. (Mixed vegetable stuffed paratha recipe in tamil)
#hotel Nalini Shankar -
வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
#onepot.. எல்லோரும் விரும்பி சாப்பிடும் உணவு என்றால் அது பிரியாணி தான்.. நிறைய காய்கறிகள் சேர்த்து செய்வதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உண்ணும் ரொம்ப சத்தான சாப்பாடு.. Nalini Shankar -
வெஜிடபிள் மசாலா பாஸ்தா..(veg masala pasta recipe in tamil)
#VnWeek - 4குழதைகள் விரும்பி சாப்பிடும் காய்கறிகள் சேர்த்து செய்த மசாலா பாஸ்தா.. Nalini Shankar -
-
-
-
வெஜிடபிள் கிரேவி(vegetable gravy recipe in tamil)
#qkகாலையில செய்யற டிஃபன் இட்லி தோசை சப்பாத்தி பூரி இடியாப்பம் ஆப்பம் ஆகியவற்றிற்கும் மதியம் செய்யற சாதத்திற்கு ஏற்ற பொருத்தமான ஒரு கிரேவி ஒரே குழம்பு வெச்சுட்டு டிஃபன் லன்ச் இரண்டும் முடிச்சறலாம் Sudharani // OS KITCHEN -
வெஜிடபிள் கட்லெட் (Vegetable cutlet recipe in tamil)
#kids1 #week1 உருளைக்கிழங்குடன் நம் வீட்டில் உள்ள எல்லாவிதமான காய்கறிகளையும் சேர்த்து செய்வதால் குழந்தைகளுக்கு புரதச்சத்து மற்றும் விட்டமின் சத்துக்களும் கிடைக்கும். Mangala Meenakshi -
-
வெஜிடபிள் சமோசா (Vegetable samosa recipe in tamil)
கேரட் பீன்ஸ் உருளைக்கிழங்கு இவை வளரும் குழந்தைகளுக்கு அவசியம். வெஜிடபிள் சமோசா குழந்தைகளுக்கு ஏற்ற உணவு #breakfast Siva Sankari -
மில்கி மிக்ஸ்ட் வெஜிடபிள் குர்மா(veg kurma recipe in tamil)
#welcome 2022உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான சத்துக்கள் நிறைந்த பால் முந்திரி மற்றும் நிறைய காய்கள் சேர்த்து செய்த மில்கி மிக்ஸ்ட் வெஜிடபிள் குர்மா... Nalini Shankar -
நாட்டு சக்கரை சின்னமோன் ரோல் (Naatu sarkarai cinnamon roll recipe in tamil)
#bake #No-oven. Nalini Shankar -
-
மசாலா கோஸ் ரைஸ்.. (Masala kose rice recipe in tamil)
#kids3#lunch box.. குழைந்தைகள் முட்டைகோஸ் மாதிரியான காய்கறிகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள்... அவர்களுக்காக வித்தியாசமான சுவையில் கோஸ் ரைஸ்..... Nalini Shankar -
வெஜிடபிள் பிரைட் ரைஸ் (Vegetable fried rice recipe in tamil)
#GA4.. week 3. சைனீஸ். பிரைட் ரைஸ் செய்யும்போது . காய்கறிகள் கம்மியாகவும் அரைவேற்காட்டிலும் தான் இருக்கணும்.... சோயா சோஸ், வினிகர் சேர்த்து செய்வாங்க.. Nalini Shankar -
வெஜிடபிள் ரைஸ்(vegetable rice recipe in tamil)
அதில் எல்லா காய்கறி அதனால குழந்தைகளுக்கு எப்படி கொஞ்சம் ஊட்டுவது ஈசிdhivya manikandan
-
-
-
பிரட் சோளம் போண்டா (Bread solam bonda recipe in tamil)
#photo... ப்ரடுடன் சோளம், வெங்காயம், காரட் சேர்த்து செய்த மிக சுவையான டீ டைம் ஸ்னாக்ஸ்... போண்டா.. Nalini Shankar
More Recipes
- வாழைப்பழ கேக் / banana cake (Vaazhaipazha cake recipe in tamil)
- அவல் பாயசம் (கார்த்திகை ஸ்பெஷல்) (Aval payasam recipe in tamil)
- ரொமான்டிக் ரோஸ்மில்க் கேக் (Romantic rosemilk cake recipe in tamil)
- உருளைக்கிழங்கு மிளகு வறுவல் (Urulaikilanku milaku varuval recipe in tamil)
- பனானா மஃபின்(Banana muffins with crumble top recipe in tamil)
கமெண்ட் (8)