வித்தியாசமான ருசியில் தயிர் சட்னி.

#GA4 #.. ரொம்ப வித்தியாசமான தயிரில் செய்த சட்னி.. தோசை, சோறு, சப்பாத்தி க்கு தொட்டு கொள்ள நல்லா இருக்கும்...
வித்தியாசமான ருசியில் தயிர் சட்னி.
#GA4 #.. ரொம்ப வித்தியாசமான தயிரில் செய்த சட்னி.. தோசை, சோறு, சப்பாத்தி க்கு தொட்டு கொள்ள நல்லா இருக்கும்...
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் கட்டி தயிர் விட்டு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்கு கலந்து வெச்சுக்கவும்
- 2
ஸ்டவ்வில் வாணலி வைத்து 2ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் தாளித்து, அத்துடன எடுத்து வெச்சிருக்கும் நசுங்கின இஞ்சி, பூண்டு, வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்
- 3
நன்கு வதங்கியதும் மசாலா தயிரை சேர்த்து மிதமான தீயில் நன்றாக கிளறி விட்டு கொதிக்க விடவும். தயிர் ரொம்ப புளித்திருக்காமல் பாத்து கொள்ளவும்
- 4
நன்கு கொதித்து சேர்ந்து ஒன்றாக வரும்போது ஸ்டாவ்வ் ஆப் செய்து இறக்கி விடவும். சுவை யான தயிர் சட்னி சாப்பிட தயார்.. சாதம், மற்றும் டிபினுக்கு தொட்டுக்கொள்ள நல்லா இருக்கும்... தயிரில் இப்படி ஒரு சட்னியா என்று தோன்றும் அளவிற்கு அருமையாக இருக்கும்....
- 5
நன்கு
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சவுச்சவ் தொலி சட்னி
#GA4... week 4. சட்னி சவுச்சவ் தொலி வைத்து செய்த சுவையான சட்னி.... இட்லி, தோசை, சப்பாத்தி க்கு தொட்டு சாப்பிட மிக சுவையாக இருக்கும்.. Nalini Shankar -
-
பச்சைகொத்தமல்லி வடை
#Flavourful .... கொத்தமல்லி இலைகள் வைத்து வித்தியாசமான சுவையில் செய்த சுவை மிக்க வடை.... Nalini Shankar -
-
-
-
தேங்காய்ப்பால் வெண்பொங்கல்..
#onepot.. சாதாரணமாக செய்யும் பொங்கலை விட கொஞ்சம் அதிகமான சுவையுடன் இருக்கும் தேங்காய் பாலில் செய்யும்பொழுது.... வித்தியாசமான ருசியில் இப்படி செய்து சாப்பிடலாமே... Nalini Shankar -
மஷ்ரும் ஊத்தப்பம்
#GA4..... வித்தியாசமான ருசியில் இருக்கட்டுமேன்னு மஷ்ரூம ஊத்தப்பம் ட்ரை பண்ணினேன்... ரொம்ப சுவையாக இருந்தது... Nalini Shankar -
-
சுவைமிக்க உள்ளி புளி..
#GA4 #... சோறுக்கு தொட்டுக்கொள்ள மிக சுவையான சின்ன வெங்காயத்தில் செய்த குழம்பு.. செய்வது மிக எளிது சுவையோ பிரமாதம்... Nalini Shankar -
ஆரஞ்சு பீல் பச்சடி (Orange peel pachadi recipe in tamil)
#pongal.... பொங்கல் சமையலில் பச்சடி கண்டிப்பாக செய்வார்கள்.. வித்தியாசமான சுவையில் எங்க வீட்டில் நான் செய்த ஆரஞ்சு தோல் பச்சடியை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
தேங்காய் பால் மஷ்ரூம் பிரியாணி..
#everyday 2....தேங்காப்பாலில் செய்த சுவயான மஷ்ரூம் பிரியாணி.. Nalini Shankar -
ரோட்டு கடை சால்னா
#ilovecooking#myfirstrecipeஇட்லி, தோசை ,சப்பாத்தி, பரோட்டா ,தொட்டு சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.keerthana sivasri
-
-
பீட்ரூட் பொரியல்
#everyday 2...பீட்ரூட்டுடன் வெங்காயம் தேங்காய் சேர்த்து செய்த வித்தியாசமான சுவையில்... Nalini Shankar -
-
-
பச்சை பட்டாணி பன்னீர் மசாலா(மட்டர் பன்னீர் மசாலா கிரேவி)(Matar paneer masala gravy recipe in tamil)
#Ve .... பச்சை பட்டாணி பன்னீர் மசாலா சப்பாத்தி, ரொட்டி, நான், ஆப்பம் எல்லாத்துக்கும் தொட்டு சாப்பிட பொருத்தமான சைடு டிஷ்... Nalini Shankar -
-
-
*ஹோட்டல் ஸ்டைல் கார சட்னி*
இந்த சட்னி செய்வது மிகவும் சுலபம். தோசை, இட்லி, இடியாப்பம், சப்பாத்தி, பூரிக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
வித்தியாசமான சுவையில் உப்புமா.
#GA4# week 5... வித்தியாசமான சுவையில் தேங்காய், இஞ்சி பச்சைமிளகாய் சேர்த்து எளிதாக செய்ய கூடிய ரவா உப்புமா.. Nalini Shankar -
தயிர் சட்னி (Leftover curd chutney)
#leftover உங்களிடம் தயிர் இ௫க்கா இப்படி சட்னி செய்து கொடுங்கள் இட்லி தோசை சப்பாத்திக்கு சூப்பர் சைடிஸ். இந்த சட்னி வத்தகுழம்பு புளிகுழம்பு சுவையில் இ௫க்கும் Vijayalakshmi Velayutham -
-
சுவையான மிளகோரை.... மிளகு சாதம்
#pepper . உடம்பு சோர்வு, காய்ச்சல், சளி இருக்கும்போது இந்த சாதம் சாப்பிட்டால் வாய்க்கு ருசியாவும் , நெஞ்சு சளி குறையவும், செரிமானத்துக்கும் ரொம்ப நல்லது.. Nalini Shankar -
-
-
பேரிச்சை புளி சட்னி
#GA4#week1இந்த சட்னி சற்று வித்தியாசமானது காரம் புளிப்பு இனிப்பு மூன்றும் சரிசமமாக இருக்கும் மேலும் உடலுக்கு மிகவும் உகந்த இரும்புச்சத்து அதிகம் நிறைந்த ஒரு சட்னி இட்லி தோசை சப்பாத்தி மற்றும் அல்லாமல் சாட், பேன்கேக்,சான்ட்விச் ஆகியவற்றிற்கு மிகவும் பொருத்தமாக வித்தியாசமாக நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
காஞ்சிபுரம் இட்லி..
#vattaram# week - 2.. காஞ்சிபுரம் வராதராஜ கோவில் பெருமாளுக்கு நைவேத்தியம் செய்யும் இட்லி ரொம்ப பிரபலமானது... வித்தியாசமான முறையில், சுவையில் செய்வார்கள்... நான் வீட்டில் செய்து பார்த்த காஞ்சிபுரம் இட்லியின் செய்முறையை உங்குளுடன் பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar
More Recipes
கமெண்ட்