தேங்காய் சட்னி செய்முறை முக்கிய புகைப்படம்

தேங்காய் சட்னி

Mahes
Mahes @cook_26529332

தேங்காய் சட்னி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. அரை மூடி தேங்காய்
  2. கால் கப் பொரிகடலை
  3. 4 பச்சை மிளகாய்
  4. 2 வெள்ளை பூண்டு
  5. 2 சின்ன வெங்காயம்
  6. சிறுதுண்டு இஞ்சி
  7. 2 ஸ்பூன் தயிர்
  8. உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    மேற்கூறிய பொருட்கள் அனைத்தையும் மிக்சியில் மையாக அரைத்து கொள்ளவும்.

  2. 2

    எண்ணெயில் கடுகு உளுந்து கருவேப்பிலை சின்ன வெங்காயம் சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்துக் கலக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mahes
Mahes @cook_26529332
அன்று

Similar Recipes