காஜுன் போட்டேடோ

 குக்கிங் பையர்
குக்கிங் பையர் @cook_26922984
Coimbatore
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 10சின்ன உருளை கிழங்கு
  2. 1 வெள்ள கரு
  3. 2 டிஸ்பூன் சோளமாவு
  4. 2டிஸ்பூன்மிளகு தூள்
  5. உப்பு
  6. 1 டிஸ்பூன் சில்லி பவுடர்
  7. 1 டிஸ்பூன் மஞ்ச தூள்
  8. சில்லி விதை
  9. பேசில்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    உருளைகிழங்கை தண்ணிரில் வேகவைத்து எடுத்துகொள்ளவும்

  2. 2

    கப்பில் சோளமாவு,மிளகுதூள்,உப்பு சேர்த்து தண்ணிரில் கலந்துக்கொள்ளவும்.வெள்ளகருவை எண்ணெய் சேர்த்து அடித்துகொள்ளவும்.

  3. 3

    மயோனிஸ் தயாரான பின் அதில் சில்லி பவுடர்,மஞ்சதூள்,மிளகுதூள்,உப்பு சேர்த்து கலக்கவும்.

  4. 4

    நன்கு கலந்தவுடன் தனியாக வைக்கவும்.வேக வைத்த உருளைகிழங்கை மாவில் டிப் செய்து எடுக்கவும்.

  5. 5

    அதனை எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்.

  6. 6

    தயாரான மயோனிஸை அதன் மேல் போடவும்.

  7. 7

    மயோனிஸை கிழங்கில் நன்கு பரப்பி விடுங்கள்.காஜுன் போட்டேடோ தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
 குக்கிங் பையர்
அன்று
Coimbatore

Similar Recipes