குளிரூட்டும் ரோஸ் மில்க் (Kulirootum Rose Milk Recipe in Tamil)

Sangaraeswari Sangaran @cook_27634555
பாலில் அதிகப்படியான கால்சியம் உள்ளது அதனால் இது இந்த வெயில் காலங்களில் குடிப்பது குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.
குளிரூட்டும் ரோஸ் மில்க் (Kulirootum Rose Milk Recipe in Tamil)
பாலில் அதிகப்படியான கால்சியம் உள்ளது அதனால் இது இந்த வெயில் காலங்களில் குடிப்பது குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு லிட்டர் பாலை நன்கு காய்ச்சி ஆற வைக்கவேண்டும் பின்பு அதை வடிகட்டி ஒரு பாத்திரத்தில் மாற்றவும்.
- 2
அதனுடன் ரோஸ் மில்க் எசன்ஸ் மற்றும் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கவும்.
- 3
பின்பு ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து நன்கு கலக்கினால் சுவையான குளிர்ச்சியான ரோஸ் மில்க் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
சில் ரோஸ் மில்க் (Chill rose milk recipe in tamil)
#goldenapron3#family பாலில் கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளது. இந்த கோடைகாலத்தில் அனைவரும் குளிர்ந்த பானங்களை குடிக்க விரும்புவார்.அந்தவகையில் எங்க குடும்ப உறுப்பினர்கள் விரும்பி குடிக்கும் பானம் ரோஸ்மில்க். கடல்பாசி சேர்ப்பதனால் உடலுக்கு வெப்பத்தை தணித்து நல்ல குளிர்ச்சி தரும். Dhivya Malai -
-
-
-
-
-
-
-
-
-
கிரீமி ரோஸ் மோஸ் (creamy rose mose recipe in Tamil)
மிக எளிமையான முறையில் அதிக செலவில்லாமல் இந்த மோசை நீங்கள் செய்யலாம். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.#masterclass Akzara's healthy kitchen -
ஆப்பிள் ரோஸ் பெர்ரி மில்க் ஷேக்🍓
#goldenapron3 #bookபொதுவாக குழந்தைகளுக்கு ஐஸ்க்ரீம், ஜூசஸ் ,மில்க் ஷேக் போன்றவை மிகவும் பிடிக்கும். அதிலும் அவர்களுக்கு புதுமையாக, வித்தியாசமாக, ஏதாவது செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவர். இதுவும் குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி வேப்பர் பிஸ்கட் கொண்டு செய்த மில்க் ஷேக் ஆகும். வீட்டிலேயே தயாரித்த வெயில் காலத்திற்கு தகுந்த குளிர்பானம் ஆகும். Meena Ramesh -
-
பாதாம் பிசின் ரோஸ் மில்க்
#summer - வெயில் காலங்களில் உடல் உஷ்ணத்தை குறைக்கிறதுக்கு பாதாம் பிசின் ரொம்பவே உதவுகிறது... Nalini Shankar -
-
-
ரோஸ் மில்க் சிரப் குல்ஃபி(நோ ஸுகர்)
பிங்க் கலர் அனைவருக்கும் மிகவும் பிடித்த கலர்.எனவே ரோஸ் மில்க்கில் குல்ஃபி செய்யலாம் என்று எண்ணி இதனை செய்தேன்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இது பிடிக்கும்.1/2லி பாலில் 5குல்ஃபி வந்தது.செய்வது மிகமிக சுலபம். Jegadhambal N -
-
-
-
-
-
-
ரோஸ் மில்க்
#kids2 #milk #drinks ரோஸ் மில்க் என்பது ரோஜா சிரப்பை பாலுடன் கலந்து தயாரிக்கப்பட்ட ரோஜா சுவையான பால். இது அதன் புத்துணர்ச்சி, குளிரூட்டல் மற்றும் அமைதிப்படுத்தும் பண்புகளுக்கு பெயர் பெற்றது. ரோஸ் மில்க் பொதுவாக அதன் சுவைக்காக உட்கொள்ளப்படுகிறது, மேலும் இது ஆரோக்கியமாகவும் இருக்கிறது. Swathi Emaya -
கிர்னி பழம் ரோஸ் மில்க் ஷேக்(Kirni Palam Rose Milk Shake Recipe in Tamil)
#ebookRecipe 20 Jassi Aarif -
ஜில் ஜில் ரோஸ்மில்க் (Rosemilk recipe in tamil)
#kids2 ரோஸ் மில்க் மிகவும் சத்தானது. ஏனென்றால் பால் மற்றும் சப்சா விதை, பாதாம் பிசின் இவை மூன்றுமே மிகவும் சத்து உள்ளது. குழந்தைகளுக்கு தாராளமாகக் கொடுக்கலாம் Laxmi Kailash
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14788021
கமெண்ட் (4)